Appa - அப்பா | Shine Stevenson - Christking - Lyrics

    Appa - அப்பா | Shine Stevenson


    உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன்
    அடைக்கலம் நான் தேடினேன்
    அதில் என்னை நான் தொலைத்தேன்
    என்னையே மறந்து போனேன்

    உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன்
    புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர்

    அப்பா அப்பா
    மகன்(மகள்) நான்
    உம் மகன் (மகள்)நான்

    உம்மை வெறுத்து நான் எங்கே போவேன்
    நீரே என் அடைக்கலமே
    இதுவரை நானறியேன்
    நானே உம் பிள்ளை என்று
    உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை
    உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு

    அப்பா அப்பா
    மகன்(மகள்) நான்
    உன் மகன் (மகள்)நான்

    உம் கண்ணின் மணி தானே அப்பா -நான்

    தள்ளாமலும் விட்டு விலகாமலும்
    அவமானத்தில் இருந்தென்னை காப்பாற்றினீர்

    அணைத்துக் கொண்டீர் என்னை முத்தம் செய்தீர்
    இரட்டை கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர்

    அப்பா அப்பா மகன் நான் உம் மகன் தான்
    உன் கண்ணின் மணி தானே அப்பா

    Ummai vittu pirindhu sendraen
    Adaikalam naan thedinen
    Adhil ennai naan tholaithen
    Ennaiye marandhu ponen

    Um kirubaiyin nadhiyil naan muzhginen
    Pudhu vazhiyai neer thirandhu nadathi sendreer

    Appa Appa
    Magan (Magal) naan
    Um magan (Magal) naan

    Ummai veruthu naan engae poven
    Neere en adaikalame
    Idhuvarai naan ariyen
    Naane um pillai endru
    Um kangal ennai vittu vilagavillai
    Um nizhalil thaan endhan paadhukaapu

    Appa Appa
    Magan (Magal) naan
    Um magan (Magal) naan

    Um kannin mani thaane appa -Naan

    Thallaamalum vittu vilagaamalum
    Avamaanathil irundhu ennai kaapaatrineer
    Anaithu kondeer ennai mutham saidheer
    Iratai kalaindhu enaku pudhu vasthiram thandeer

    Appa Appa
    Magan naan
    Um magal naan


    Appa - அப்பா | Shine Stevenson Appa - அப்பா | Shine Stevenson Reviewed by Christking on September 11, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.