Neer Otru Poola - நீரூற்றை போல | Ben Samuel - Christking - Lyrics

    Neer Otru Poola - நீரூற்றை போல | Ben Samuel


    நீரூற்றை போல என் மேலே வந்தீர்
    உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர்
    உம் ஆவியால் நிரப்பிடுமே
    இன்னும் ஆழத்தில் முழுகணுமே – 2

    நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
    உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே – 2

    ஆவியானவரே எந்தன் ஆவியானவரே – 2
    நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
    உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே – 2

    1. பெரும் காற்றை போல வந்திடுமே
    உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே – 2
    பாஷைகளாலே உம்மோடு பேசிட – 2
    அபிஷேகம் தந்திடுமே – 2

    2. கடைசி நாட்களின் அபிஷேகத்தால்
    ஒரு விசை என்னை நிரப்பிடுமே – 2
    உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட – 2
    அபிஷேகம் தந்திடுமே – 2

    Neerotrai Pola En Maelae Vandheer
    Um Aaviyinalae Ennai Abishaegam Seidheer
    Um Aaviyaal Nirapidumae
    Innum Aazhathil Muzhuganumae – 2

    Nirapidumae Ennai Nirapidumae
    Um Parisutha Aaviyal Nirapidumae – 2

    Aaviyanavarae Endhan Aaviyanavarae – 2
    Nirapidumae Ennai Nirapidumae
    Um Parisutha Aaviyaal Nirapidumae – 2

    1. Perum Katrai Pola Vandhidumae
    Um Akkiniyal Ennai Nirapidumae – 2
    Bashaigalaalae Ummodu Pesida – 2
    Abishaegam Thandhidumae – 2

    2. Kadaisi Naatkalin Abishaegathal
    Oru Visai Ennai Nirapidumae – 2
    Umakai Ezhumbida Satchiya Vazhndhida – 2
    Abishaegam Thandhidumae – 2


    Neer Otru Poola - நீரூற்றை போல | Ben Samuel Neer Otru Poola - நீரூற்றை போல | Ben Samuel Reviewed by Christking on September 20, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.