Prasanname Deva Prasanname - பிரசன்னமே தேவ பிரசன்னமே | Pr. R. Reegan Gomez - Christking - Lyrics

    Prasanname Deva Prasanname - பிரசன்னமே தேவ பிரசன்னமே | Pr. R. Reegan Gomez


    என்னோடு நீர் இருப்பதே
    என் வாழ்வின் மேன்மை ஐயா
    என்னோடு நீர் வருவதே
    என் வாழ்வின் பாக்கியம் ஐயா

    பிரசன்னமே தேவ பிரசன்னமே
    போதுமே என் வாழ்விலே
    நீங்க இல்லாத ஒரு நொடி கூட
    என் வாழ்வில் வேண்டாம் ஐயா

    1. இரவும் பகலும் உம் நினைவால்
    என் இதயம் உம்மை தேடுதையா
    வறண்ட நிலம் போல் வாடி நின்றேன்
    வான்மழையாய் நீர் வந்தீரையா

    2. உம்மை விட்டு பிரிக்கும் பாவங்களை
    முழுமனதோடு வெறுத்தேன் ஐயா
    பரிசுத்தமில்லாமல் உமது முகம்
    ஒருநாளும் தரிசிக்க முடியாதையா

    3. இதயம் உமக்காய் பொங்குதையா
    என் நேசரே உம்மை தேடுதையா
    இயேசுவே என் வாழ்வின் மேன்மையெல்லாம்
    நீரே நீரே நீர்தானையா

    Ennodu Neer Irupadhae
    En Vazhvin Maenmai Aiya
    Ennodu Neer Varuvadhae
    En Vazhvin Bakiyam Aiya

    Prasannamae Deva Prasannamae
    Podhumae En Vazhvilae
    Neenga Illadha Oru Nodi Kooda
    En Vazhvil Vaendaam Aiya

    1. Iravum Pagalum Um Ninaivaal
    En Idhayam Ummai Thaedudhaiya
    Varandha Nilam Pol Paadi Nindraen
    Vanmazhaiyai Neer Vandheeraiya

    2. Ummai Vittu Pirikum Pavangalai
    Muzhumanadhodu Veruthaen Aiya
    Parisuthamillamal Umadhu Mugam
    Orunalum Dharisika Mudiyadhaiya

    3. Idhayam Umakai Pongudhaiya
    En Nesarae Ummai Thaedudhaiya
    Yesuvae En Vazhvin Maenmaiyellaam
    Neerae Neerae Neerdhanaiya


    Prasanname Deva Prasanname - பிரசன்னமே தேவ பிரசன்னமே | Pr. R. Reegan Gomez Prasanname Deva Prasanname - பிரசன்னமே தேவ பிரசன்னமே | Pr. R. Reegan Gomez Reviewed by Christking on September 19, 2022 Rating: 5

    No comments:

    Powered by Blogger.