Ennai Arumaiyae | என்னை அருமையாய் | Charles Sathish - Christking - Lyrics

    Ennai Arumaiyae | என்னை அருமையாய் | Charles Sathish


    என்னை அருமையாய் நடத்திவந்த இயேசுவே
    என்னை கிருபையாய் நடத்திவந்த நேசரே

    அனுபல்லவி

    இயேசுவே என் நேசரே
    என் பிரியமே என் இயேசுவே

    1. வனாந்திர பாதையில் உந்தன் மார்பினில்
    சாய்ந்து இளைப்பாற செய்தீரே
    இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடத்தினீர்
    இருளெல்லாம் ‌‌வெளிச்சமாக மாற்றினீர்

    2. தண்ணீரை கடந்து வர செய்தீரே
    ஆறுகளில் மூழ்காமல் காத்தீரே
    இடைவிடாமல் நான் நம்பும் தேவனே
    அக்கினியில் வேகாமல் காத்தீரே

    English


    Ennai Arumaiyae | என்னை அருமையாய் | Charles Sathish Ennai Arumaiyae | என்னை அருமையாய் | Charles Sathish Reviewed by Christking on May 07, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.