Mannan Piranthar - மன்னன் பிறந்தார் | Praiselin Stephen - Christking - Lyrics

    Mannan Piranthar - மன்னன் பிறந்தார் | Praiselin Stephen


    மன்னாதி மன்னன் பிறந்தார்
    மானிட கோலம் எடுத்தே
    மாட்டு கொட்டிலில் பிறந்தார்
    மரியின் மகவாகவே -2

    1.விண்சேனை கூடி விமலனை வாழ்த்தி
    விண்ணிலோர் பண்பாடவே - 2
    வியப்புற்ற இடையர் விமலனை காண
    விரைந்தனர் மாட்டடைக்கே -2 மன்னாதி...

    2. வாணனையையும் ஞானியர் மூவர்
    வானிலோர் மின் காணவே - 2
    வல்லவன் பிறந்தார் என்றே மகிழ்தே
    வந்தனர் மாட்டடைக்கே -2 மன்னாதி...

    3. பாலன் அற்புதன் இயேசு உதித்தார்
    பாவியின் பாவம் தீர்க்கவே - 2
    மாமறை சுதனாய் தொழுவின் முன்னணயில்
    ஏழையாய் அவதரித்தார் - 2 மன்னாதி..

    Mannadhe Mannan Pirandhar
    Maanida Kolam Eduthey
    Maatu Kotilil Pirandhar
    Mariyin Magavaagave

    1.vinsenai Koodi Vimalanai Vazhthi
    Vinniloor Panpaadave
    Viyaputra Idaiyar Vimalanai Kaana
    Viraindhanar Maattadaike. (2)

    2.vaananaiyayum Gnaniyar Moovar
    Vaaniloor Min Kaanave
    Vallavan Pirandhar Yendre Magizhdhey
    Vandhanar Maattadaike. (2)

    3.paalan Arpudhan Yesu Udhithar
    Paaviyin Paavam Theerkave
    Maamari Sudhanai Thozhuvin Munnanayil
    Yezhaiyai Avadharithar (2)

    ( Glory to God)


    Mannan Piranthar - மன்னன் பிறந்தார் | Praiselin Stephen Mannan Piranthar - மன்னன்  பிறந்தார் | Praiselin Stephen Reviewed by Christking on November 26, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.