Nambikaiyin Devanae - நம்பிக்கையின் தேவனே | Jesus Redeems - Christking - Lyrics

Nambikaiyin Devanae - நம்பிக்கையின் தேவனே | Jesus Redeems


நம்பிக்கையின் தேவனே
நான் நம்பும் தெய்வமே
என்னில் வாழும் இயேசுவே
உம்மைத்தான் நம்புகிறேன் -2

எந்த நிலைமையிலும்
என் மறுமையிலும்
உம்மையே சார்ந்திருப்பேன் -2

1. நான் தவறும் போதெல்லாம்
தவழும் பிள்ளையென
மன்னித்து தோளில் சுமந்தவரே
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்

2. என் வியாதியின் படுக்கையிலே
என்னைத் தேடி வந்தவரே உம்
தழும்புகளால் சுகம் தந்தவரே
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்

3. நான் கலங்கும் போதெல்லாம்
என் கண்ணீர் துடைத்தவரே
என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே
உம்மைத்தவிர உம்மைத்தவிர
யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்

Nampikkaiyin Thaevanae
Naan Nampum Theyvamae
Ennil Vaazhum Yesuvae
Ummaiththaan Nampukiraen – 2

Entha Nilaimaiyilum
En Marumaiyilum
Ummaiyae Chaarnthiruppaen – 2

1. Naan Thavarum Pothellaam
Thavazhum Pillaiyena
Manniththu Tholil Chumanthavarae
Ummaiththavira Ummaiththavira
Yaarai Nampuvaen Yaaraith Thaetuvaen
– Entha Nilaimaiyilum

2. En Viyaathiyin Patukkaiyilae
Ennaith Thaeti Vanthavarae Um
Thazhumpukalaal Chukam Thanthavarae
Ummaiththavira Ummaiththavira
Yaarai Nampuvaen Yaaraith Thaetuvaen

3. Naan Kalangkum Pothellaam
En Kanniir Thutaiththavarae
En Paarangkal Aerruk Kondavarae
Ummaiththavira Ummaiththavira
Yaarai Nampuvaen Yaaraith Thaetuvaen


Nambikaiyin Devanae - நம்பிக்கையின் தேவனே | Jesus Redeems Nambikaiyin Devanae - நம்பிக்கையின் தேவனே | Jesus Redeems Reviewed by Christking on November 26, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.