Naan Emmathiram - நான் எம்மாத்திரம் | Benny Joshua - Christking - Lyrics

    Naan Emmathiram - நான் எம்மாத்திரம் | Benny Joshua


    இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
    நான் எம்மாத்திரம்
    என் வாழ்க்கை எம்மாத்திரம்
    இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
    நான் எம்மாத்திரம்
    என் குடும்பம் எம்மாத்திரம்

    நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
    உம் கரத்தின் ஈவு
    நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
    நீர் ஈந்தும் தயவு - 2

    ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை
    ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை - 2
    ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் - 2
    அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் - 2

    என் திட்டம் ஆசைகள் சிறியதென
    உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் - 2
    தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்
    தலைமுறை தாங்கும்(தாங்கிடும்) திட்டம் தந்தீர் - 2

    Idhuvarai Ennai Neer Nadathiyadharku
    Naan Emmathiram en Vaazhkai Emmathiram
    Idhuvarai Ennai Neer Sumandhadharku
    Naan Emmathiram en Kudumbam Emmathiram

    Chorus
    Naan Kanda Menmaigal Ellam Um Karathin Eevu
    Naan Paarkum Uyarvugal Ellam Neer Eendhum Thayavu - 2

    1. Yen Ennai Therindhu Kondeer Theriyavillai
    Yen Ennai Uyarthineer Puriyavillai - 2
    Aadugal Pinne Alaindhu Thirindhen
    Ariyanai Yeatri Azhagu Paartheer - 2

    2. En Thittam Aasaigal Siriyadhena
    Um Thittam Kanda Udan Purindhukonden - 2
    Tharkala Thevaikkai Ummai Nokki Paarthen
    Thalaimurai Thaangum Thittam Thandheer
    Thalaimurai Thaangidum Thittam Thandheer - 2


    Naan Emmathiram - நான் எம்மாத்திரம் | Benny Joshua Naan Emmathiram - நான் எம்மாத்திரம் | Benny Joshua Reviewed by Christking on November 20, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.