Neer Illaamal - நீர் இல்லாமல் | John Jebaraj | Catherine Sarah - Christking - Lyrics

    Neer Illaamal - நீர் இல்லாமல் | John Jebaraj | Catherine Sarah


    நீர் இல்லாமல் நான் இல்லையே
    நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே - 2
    உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
    உங்க பிரசன்னம் தான் எனது தகுதி - 2

    1.அழைத்த நாள் முதல் இதுவரை என்னை
    விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
    உடைந்த நாட்களில் கூடவே இருந்து
    சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே

    விலை போகா என்னையும்
    மலை மேலே நிறுத்தி
    அழகு பார்ப்பதும் பிரசன்னமே - 2
    - உங்க பிரசன்னம்

    2.கல்வி அறிவும் பல்கலை சான்றும்
    இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
    அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
    நீரூபிப்பதும் உங்க பிரசன்னமே

    பிற பாஷை பேசுவோர்
    பிற தேசம் வாழுவோர்
    எனை வேண்டி கேட்பதும் பிரசன்னமே - 2
    - உங்க பிரசன்னம்

    Neer Illaamal Naan Illayae
    Neer Sollaamal Uyarvu Illayae - 2
    Unga Prasannam Thaan Enakku Mugavari
    Unga Prasannam Thaan Enathu Thaguthi - 2

    1.ahaiththa Naal Muthal Ithuvarai Ennai
    Vilagaatha Vakkuththaththam Prasannamae
    Udaintha Naatkalil Koodavae Irunthu
    Sugamaakkum Maruththuvam Prasanname

    Vilai Poga Ennayum Malai Melae Nirutthi
    Azhagu Paarppathum Prasannamae - 2
    - Unga Prasannam

    2.kalvi Arivum Palkalai Saandrum
    Illaamal Payanpaduththum Prasannamae
    Azhaikkappatten Niyamikkappattaen
    Niroobippathum Unga Prasannamae

    Pira Baashai Pesuvom Pira Desam Vaazhuvor
    Enai Vendi Ketpathum Prasannamae - 2
    - Unga Prasannam


    Neer Illaamal - நீர் இல்லாமல் | John Jebaraj | Catherine Sarah Neer Illaamal - நீர் இல்லாமல் | John Jebaraj | Catherine Sarah Reviewed by Christking on November 23, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.