Meendum Kattugurir - மீண்டும் கட்டுகிறீர் | Benny Joshua - Christking - Lyrics

    Meendum Kattugurir - மீண்டும் கட்டுகிறீர் | Benny Joshua


    உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து
    நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2
    என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது
    என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2

    உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2

    யெகோவா ஓசேனு
    என்னை மீண்டும் கட்டுகிறீர்
    யெகோவா சபையோத்
    என்னை ஆளுகை செய்கிறீர்-2

    நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே
    என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2

    1.உம் வல்லமைக்கு முன்பாய்
    ஒன்றும் நிற்பதில்லை
    உம் மகத்துவத்திற்கு
    முடிவு என்றும் இல்லை-2-யெகோவா

    2.மலைகள் பர்வதங்கள்
    மெழுகு போல உருகும்
    தடைகள் ஒவ்வொன்றாய்
    என் மேலிருந்து விலகும்-2-யெகோவா

    உயிரே உறவே வாருமே
    என்னை ஆளுகை செய்யுமே-2
    உயிரே உறவே வாருமே
    இயேசுவே ஆளுகை செய்யுமே-2-யெகோவா

    Unthan Pirasannathil Amarnthirunthu
    Neer Seiyum Yuththam Kaanbean – 2
    En Belathinaal Ontrum Aagathu
    En Suyathinaal Ontrum Nadakkathu

    Unthan Pirasannathaal Kudumae

    Yohava Oseanu
    Ennai Meendum Kattukireer
    Yohova Sabaiyoth
    Ennai Aalugai Seikireer – 2

    Neer Illamal Ontrumillaiyae
    Ennai Thallamal Searthu Kondeerae – 2

    1. Um Vallamaikku Munbaai
    Ontrum Nirpathillai
    Um Magathuvaththirkku
    Mudiuv Entrum Illai – 2
    – Yohova
    2. Malaigal Parvathangal
    Mealugu Pola Urugum
    Thadaigal Ovvontraai
    En Mealirunthu Vilagum – 2
    – Yohava

    Uyiravae Uravae Vaarumae
    Ennai Aalugai Seiyumae – 2
    Uyiravae Uravae Vaarumae
    Yesuvae Aalugai Seiyumae – 2
    – Yohava


    Meendum Kattugurir - மீண்டும் கட்டுகிறீர் | Benny Joshua Meendum Kattugurir - மீண்டும் கட்டுகிறீர் | Benny Joshua Reviewed by Christking on December 02, 2023 Rating: 5

    No comments:

    Powered by Blogger.