Naan Enna Solluven - நான் என்ன சொல்லுவேன் | Davidsam Joyson - Christking - Lyrics

    Naan Enna Solluven - நான் என்ன சொல்லுவேன் | Davidsam Joyson


    நான் என்ன சொல்லுவேன்
    என் இயேசுவின் அன்பை
    நான் எப்படி பாடுவேன்
    அவர் எனக்காய் செய்ததை


    1. தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே
    தகப்பன் நீர் தேடி வந்து தூக்கி எடுத்திரே
    தகுதியே இல்லாத எந்தன் வாழ்விலே
    தகுதிக்கு மிஞ்சின நன்மை செய்தீரே

    நான் என்ன சொல்லுவேன்
    நான் எப்படி பாடுவேன்

    2. அனாதையாய் தனிமையிலே அலைந்த என்னையே
    தேடி ஓடி வந்து ஆதரித்தீரே
    விரும்பா பாத்திரமாய் இருந்த என்னையே
    விரும்பின கரத்தினால் ஆசீர்வதித்தீரே

    நான் என்ன சொல்லுவேன்
    நான் எப்படி பாடுவேன்

    3. பாழான நிலமாக இருந்த என்னையே
    பயிர் நிலமாக மாற்றி வாழ்க்கை தந்தீரே
    கடக்கவே முடியாத பாதையிலெல்லாம்
    கரங்களில் ஏந்தி என்னை சுமந்து வந்தீரே

    நான் என்ன சொல்லுவேன்
    நான் எப்படி பாடுவேன்

    நான் என்ன சொல்லுவேன்
    என் இயேசுவின் அன்பை
    நான் எப்படி பாடுவேன்
    அவர் எனக்காய் செய்ததை

    நான் உம்மை உயர்த்துவேன்
    உமதன்பை பாடுவேன் - இயேசுவே

    Naan enna solluven
    En yesuvin anbai
    Naan epadi paaduven
    Neer enakkai seithathai

    1. Thallappatta kallaaga kidantha ennaiyae
    Thagappan neer thedi vanthu thooki edutheer
    Thaguthiyae illatha enthan vaazhvilae
    Thaguthikku minjina nanmai seitheerae

    Naan enna solluvaen
    Umami epadi paaduven

    2. Anaathaiyaai thanimaiyilae alaintha ennaiyae
    Thedi odi vanthu aathariththeerae
    Virumbaa paathiramaai iruntha ennaiyae
    Virumbina karththinaal aaseervathiththieere

    Naan enna solluvaen
    Umami epadi paaduven

    3. Paazhaana nilamaaga iruntha ennaiyae
    Payir nilamaaga maatri vaazhkkai thantheerae
    Kadakkavar mudiyatha paathaiyilellaam
    Thagappan neer thooki ennai sumanthu vantheerae

    Naan enna solluvaen
    Umami epadi paaduven

    Naan enna solluven
    En yesuvin anbai
    Naan epadi paaduven
    Neer enakkai seithathai

    Naan umami uyarththuven
    Umathanbai paaduven- Yesuvae


    Naan Enna Solluven - நான் என்ன சொல்லுவேன் | Davidsam Joyson Naan Enna Solluven - நான் என்ன சொல்லுவேன் | Davidsam Joyson Reviewed by Christking on April 20, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.