Neer Namba Pannina - நீர் நம்ப பண்ணின | Joseph Aldrin - Christking - Lyrics

    Neer Namba Pannina - நீர் நம்ப பண்ணின | Joseph Aldrin


    நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
    நினைத்து நிறைவேற்றுவீர்-2
    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப

    1.உடன்படிக்கையின் தேவன்
    உம் உண்மையில் பிசகாதவர்-2
    (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
    என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்-2

    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப

    2.சொன்னதை செய்துமுடிப்பீர்
    நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2
    என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
    என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்-2

    மறவாமல் நினைப்பவரே இயேசையா
    நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப

    Neer Nambappannina Unthan Vakkukalai
    Ninaiththu Niraivetruveer-2
    Maravaamal Ninaippavarae Yessaiah
    Niraivetri Mudippavarae-2-Neer Namba

    1.Udanpadikkayin Devan
    Um Unmayil Pisakaathavar-2
    (En) Thaaveethukku Naan Poi Sollaen
    Endru Solli Sonnathai Niraivetruveer-2-Maravaamal

    2.Sonnathai Seithumudippeer
    Neer Mudiththuththeerkkumattum Kaividamatteer-2
    En Kaiyai Kondu (Neer) Thodanginathellam
    En Kaiyai Kondae Niraivetruveer-2-Maravaamal


    Neer Namba Pannina - நீர் நம்ப பண்ணின | Joseph Aldrin Neer Namba Pannina - நீர் நம்ப பண்ணின | Joseph Aldrin Reviewed by Christking on April 20, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.