Ekkaalmum Sthotharippaen - எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் | Johnsam Joyson - Christking - Lyrics

    Ekkaalmum Sthotharippaen - எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் | Johnsam Joyson


    எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
    எந்நேரமும் துதித்திடுவேன்
    என்னை தாழ்த்தி பணிந்திடுவேன்
    உம் நாமம் உயர்த்துவேன்
    உம்மை பாடி மகிழுவேன்-2

    நீர் செய்ததை மறக்க கூடுமோ?
    இந்த வாழ்க்கை நீர் தந்ததே-2
    உம்மை ருசித்தேன் நல்லவர் என்று
    இன்னும் துதிப்பேன் நன்றியோடு-2

    1.காலங்கள் கடந்து போனதே
    உம் கிருபை என்னை நிறுத்துதே-2
    இக்கட்டுக்கெல்லாம் விலக்கி
    உந்தன் மறைவில் வைத்தீரே-2-நீர் செய்ததை

    2.தேவைகள் என்னை சூழ்ந்ததே
    உம் கரங்கள் எல்லாம் தந்ததே-2
    எட்டாததை என் கையில்
    எடுத்து தந்தீர் இயேசுவே-2-நீர் செய்ததை

    Ekkaalamum Sthotharippaen
    Enneramum Thuthithiduvaen
    Ennai Thaazhthi Paninthiduvaen
    Um Naamam Uyarthuvaen
    Ummai Paadi Magizhuvaen-2

    Neer Seithathai Marakka Koodumo
    Intha Vaazhkai Neer Thanthathae
    Ummai Rusithaen Nallavarentru
    Innum Thuthippaen Nantriyodu-2

    1.Kaalangal Kadanthu Ponathae
    Um Kirubai Ennai Niruthuthae
    Ikkattukkellaam Vilakki
    Unthan Maraivil Vaitheerae-2-Neer Seithathai

    2.Thevaigal Ennai Soozhnthathae
    Um Karangal Ellaam Thanthathae
    Ettaathathai En Kaiyil
    Eduthu Thantheer Yesuvae-2-Neer Seithathai


    Ekkaalmum Sthotharippaen - எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் | Johnsam Joyson Ekkaalmum Sthotharippaen - எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் | Johnsam Joyson Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.