El-shaddai - எல்ஷடாய் | Judah Jacob - Christking - Lyrics

    El-shaddai - எல்ஷடாய் | Judah Jacob


    எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்
    இயேசுவே இயேசுவே இயேசுவே சர்வ வல்லவரே

    துதிக்கு பாத்திரர் ஒருவரே
    மகிமைக்கு பாத்திரர் ஒருவரே

    1.எல்ஷடாய் எந்தன் அருகினிலே
    இனி என்றும் கூடாதது ஒன்றும் இல்லையே

    பலுகி பெருக செய்தவரே
    முற்றிலும் போதுமானவரே

    2.உடன்படிக்கை செய்தவரே
    உடன்இருந்து நடத்தினிரே

    இடங்கொண்டு பெருக செய்தவரே
    ஆண்டுகொள்ள ஆளுகை தந்தவரே

    3. ஓங்கி வளர செய்தவரே
    வேர் ஊன்றி படர செய்தவரே

    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

    சேனைகளின் கர்த்தர் நீரே
    என்றென்றும் நீரே பரிசுத்தரே

    பரிசுத்தரே பரிசுத்தரே
    என்றென்றும் நீரே பரிசுத்தரே

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா

    எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்



    Elshaddai Elshaddai Elshaddai Elshaddai
    Yesuvae Yesuvae Yesuvae Sarva Vallavarae

    Thuthikku Pathirare Oruvarae
    Magimaiku Pathirar Oruvarae - Yesuvae

    Elshaddai Enthan Aruginilae
    ini endrum Koodathathu Ondrum Illaiyae

    Palugi Peruga Seithavarae
    mutrilum pothumaanavarae -2 - Yesuvae

    Udanpadikkai Seithavarae
    udanirunthu nadathineerae

    Idankondu Peruga Seithavarae
    aandukola aalugai Thandhavarae -2 - Yesuvae

    Ongi valara Seithavarae
    Ver oondri Padara Seithavarae -2

    Parisuthar Parisuthar Parisuthar

    Senaikalin Karthar neerae
    endrendum neerae parisutharae -2

    Parisutharae parisutharae
    endrendum neerae Parisutharae

    Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

    Elshaddai Elshaddai Elshaddai Elshaddai



    El-shaddai - எல்ஷடாய் | Judah Jacob El-shaddai - எல்ஷடாய் | Judah Jacob Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.