Karthaave Neer Ennai - கர்த்தாவே நீர் என்னை | Jebathotta Jeyageethangal-454 - Christking - Lyrics

    Karthaave Neer Ennai - கர்த்தாவே நீர் என்னை | Jebathotta Jeyageethangal-454


    உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன்
    மனது உருகி சுகம் தந்தீர்
    சாவுகுழியில் இறங்கவிடாமல்
    உயிரை காத்து தப்புவித்தீர்

    உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    உயர்த்தி மகிழ்கின்றேன்

    பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள்
    கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே

    இரவு நேரம் அழுகையென்றாலும் விடியற்காலையில் ஆனந்தமே
    உந்தன் தயவால் எனது ஜீவன்
    மலைபோல் உறுதியாய் நிற்க செய்தீர்

    கதறிக் கொண்டிருந்தேன்
    கண்ணோக்கி பார்த்தீர்
    களிப்புடன் நடனம் ஆடச் செய்தீர்
    துயர ஆடையை தூக்கி எறிந்து
    மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே

    uthavi thedi nooki kuppittean
    Manam urugi sugam thanthir saavukuliyil
    Irangidamal uyirai kaathu thappuvithir
    Uyarthuhiren valthuhiren uyarthi
    Mahilheren

    parisuthavangal thuthigeetham paadungal
    Parisuthar namam uyarthungal kartharin
    Thayavo valnalellam needikkum yenbathu nichayame

    iravu neram alugaiyendralum
    Vidiyarkalaiyil ananthame unthan
    Thayaval enathu Jeevan malaipol
    Uruthiyai nirka seitheer

    Kathari kondirunthen kannokki
    Paarthir kalipudan nadanam aada seitheer
    Thuyara aadaiyai thukki erinthu magilchi
    Udaiyal uduthineer


    Karthaave Neer Ennai - கர்த்தாவே நீர் என்னை | Jebathotta Jeyageethangal-454 Karthaave Neer Ennai - கர்த்தாவே நீர் என்னை | Jebathotta Jeyageethangal-454 Reviewed by Christking on December 01, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.