Magizhnthirupen - மகிழ்ந்திருப்பேன் | Jim Reeves Herald - Christking - Lyrics

    Magizhnthirupen - மகிழ்ந்திருப்பேன் | Jim Reeves Herald


    கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருப்பேன்
    அவர் என் வேண்டுதல்கள்
    நிறைவேற்றுவார் X 2
    என் வழிகள் அவர் அறிந்திருக்க
    அவரில் முற்றிலுமாய் நம்பிக்கை கொள்வேன் X 2

    மகிழ்ந்திருப்பேன் நான் மகிழ்ந்திருப்பேன்
    கர்த்தரில் என்றும் நான் மகிழ்திருப்பேன் இருப்பேன் X 2

    1. உன்னதர் மறைவினில் நான் இருக்க
    வல்லவர் என்னை தாங்கி நடத்துகின்றார் X 2
    அஞ்சிடேன் என் பட்சம் அவர் இருக்க
    ஆபத்தில் அவரே என் துணையானார் X 2

    2. என் முன் சென்றிடும் தகப்பன் அவர்
    பாதைகள் எல்லாம் நேராக்குவார் X 2
    எதிரான சூழ்ச்சியை முறியடித்து
    உயரத்தில் (சிகரத்தில்) என்னை நிறுத்தி வைப்பார் X 2

    English


    Magizhnthirupen - மகிழ்ந்திருப்பேன் | Jim Reeves Herald Magizhnthirupen - மகிழ்ந்திருப்பேன் | Jim Reeves Herald Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.