Mannil Uthithar - மண்ணில் உதித்தார் | Praiselin Stephen - Christking - Lyrics

    Mannil Uthithar - மண்ணில் உதித்தார் | Praiselin Stephen


    நள்ளிரவினில் பனிவேலையில்
    பரன் இயேசு மண்ணில் உதித்தார்
    மாந்தர் யாவரும் மீட்பை பெறவே
    மகிபன் இயேசு பாலன் பிறந்தார்

    அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
    ஆனந்த கீதம் பாடுவோம்
    சமாதானம் எங்கும் பெருகிடவே
    மன்னன் இயேசு பிறந்தார்

    பெத்தலையில் பிறந்தாரே
    முன்னணையில் பிறந்தாரே
    வான்தூதர் பாட சேனைகள் கூட
    மகிபன் இயேசு பிறந்தார்

    கன்னிமரி பாலனாய்
    விந்தையாய் வந்தவரே
    கண்மணியே விண்மணியே
    உம்மை கருத்துடன் பாடிடுவோம்

    ஏழ்மையின் கோலமாய்
    தாழ்மையின் ரூபமாய்
    பாவங்கள் போக்க பாவியை மீட்க
    பாலன் இயேசு பிறந்தார்


    English


    Mannil Uthithar - மண்ணில் உதித்தார் | Praiselin Stephen Mannil Uthithar - மண்ணில் உதித்தார் | Praiselin Stephen Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.