Nandriyodu Ummai Paadi - நன்றியோடு உம்மை பாடி | Anita Kingsly - Christking - Lyrics

    Nandriyodu Ummai Paadi - நன்றியோடு உம்மை பாடி | Anita Kingsly


    நன்றியோடு உம்மை பாடி
    நாள்தோறும் போற்றுவேன்
    தாழ்வில் இருந்த என்னை
    தூக்கி கரம் பிடித்து
    வாழ வழி செய்தீரே-2

    1.பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
    பெரிய ஜாதியாக மாற்றினீர்-2
    போதித்து வழி நடத்தி
    பிள்ளைகள பெருகச் செய்தீர்
    உம் புகழ் சொல்லிடுவேன்-2-நன்றியோடு

    2.தாயைப் போல் என்னை காத்தீர்
    தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர்-2
    எத்தனை நாவுகளால்
    உம் புகழ் பாடினாலும்
    உம் கிருபைக் கீடாகுமா-2-நன்றியோடு

    3.பயத்தை என்னினின்று நீக்கி
    தைரிய சாலியாக மாற்றினீர்-2
    பாதையை பாது காத்தீர்
    உம் புகழ் பாட செய்தீர்
    எப்படி நன்றி சொல்வேன்-2-நன்றியோடு

    Nandriyodu Ummai Paadi
    Naalthorum Potruvaen
    Thaazhvil Iruntha Ennai
    Thookki Karam Pidithu
    Vaazha Vazhi Seitheerae-2

    1.Peyar Solli Ennai Azhaitheer
    Periya Jaathiyaaga Matrineer-2
    Bothithu Vazhi Nadaththi
    Pillaigala Peruga Seitheer
    Um Pugazh Solliduvaen-2-Nandriyodu

    2.Thaayai Poal Ennai Katheer
    Thanthaiyai Poal Ennai Nadathitteer-2
    Eththanai Naavugalaal
    Um Pukazh Paadinaalum
    Um KirupaiKeedaagumaa-2-Nandriyodu

    3.Bayaththai Ennindru Neekki
    Thairiyasaaliyaaga Maatrineer-2
    Paathaiyai Paathukaatheer
    Um Pukazh Paada Seitheer
    Eppadi Nandri Solvaen-2-Nandriyodu


    Nandriyodu Ummai Paadi - நன்றியோடு உம்மை பாடி | Anita Kingsly Nandriyodu Ummai Paadi - நன்றியோடு உம்மை பாடி | Anita Kingsly Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.