Paaduvaen Paaduvom - பாடுவேன் பாடுவோம் | D. Bennet Christopher
Song | Unga naamam uyaranum |
Album | Single |
Lyrics | D. Bennet Christopher |
Music | Immanuel Jacob |
Sung by | D. Bennet Christopher |
- Tamil Lyrics
- English Lyrics
உங்க நாமம் உயரணும்
இன்று மேன்மை அடையனும்
பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா - 2
அல்லேலூயா-4
யாவே அலேல்
அல்லேலூயா-2
பெருங்காற்றும் அடங்கிப்போகும்
எக்கடலும் வழிதிறக்கும்
உங்க நாமம் உயர்த்தும்போது
கன்மலையும் கரைந்து போகும் - 2
இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா-2
சிங்கத்தின் கெபியிலும்
தீச்சூலை நடுவிலும்
உங்க நாமம் உயர்த்தும்போது
சேதங்கள் அணுகிடாது - 2
இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா-2
சிறைச்சாலை அடைப்பதில்லை
சங்கிலிகள் நிரந்தரமில்லை
உங்க நாமம் உயர்த்தும்போது
அஸ்திபாரம் நிலைப்பதில்லை - 2
இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா-2
(Yesuvae um naamamae
Uyaranum Halleluyah
Yesuvae um naamamae
Peruganum Halleluyah)
Unga naamam uyaranum
Indru menmai adaiyanum
Paaduvaen Paaduvom Halleluyah
Haleluyah - 4
Yahweh Halel Haleluyah - 2
1. Perunkaatrum adangi pogum
Ekkadalum vali thirakkum
Unga naamam uyarthum podhu
Kanmalaiyum karaindhu pogum - (Yesuae)
2. Singathin gebiyilum
Theechulai naduvilum
Unga naamam uyarthum podhu
Saedhangal anugidaadhu - (Yesuvae)
3. Siraichaalai adaippadhillai
Sangiligal nirandharam illai
Unga naamam uyarthum podhu
Asthibaaram nilaippadhillai - (Yesuvae)
Paaduvaen Paaduvom - பாடுவேன் பாடுவோம் | D. Bennet Christopher
Reviewed by Christking
on
December 02, 2024
Rating:
No comments: