Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம் | Gersson Edinbaro - Christking - Lyrics

    Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம் | Gersson Edinbaro


    இது செட்டைகளை
    விரிக்கும் காலம்
    உயரங்களில் பறக்கும் காலம்
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    உயரங்களில் பறந்திடுவேன்

    மேலே உயரே உயரே உயரே
    நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்
    உயரே உயரே உயரே நான் பறப்பேன்

    என் சிறையிருப்பின் நாட்கள்
    முடிந்து விட்டது
    நான் சிறுமைப்பட்ட நாட்கள்
    முடிந்து போனது
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    சிறகடித்து பறந்திடுவேன்

    வனாந்தரத்தை சுற்றும் நாட்கள்
    முடிந்து விட்டது
    மதில்களை நான் தாண்டும் நேரம்
    வந்து விட்டது
    உன்னதரின் மகிமை
    என்மேல் உதித்ததால்
    சிறகடித்து பறந்திடுவேன்

    யேசபேலின் சத்தம்
    ஓய்ந்து போனது
    சூரைச்செடியின் நாட்கள்
    முடிந்து போனது
    உன்னதரின் சத்தம்
    எனக்குள் தொனித்ததால்
    உற்சாகமாய் ஓடுகிறேன்

    Idhu settaigalai virikkum kaalam
    uyarangalil parakkum kaalam X2
    unnatharin magimai
    en mel udhithadhaal
    uyarangalil paranthiduven X2

    melae uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen

    Verse 1

    en sirayiruppin naatkal
    mudinthu vittathu
    naan sirumaipatta naatkal
    mudinthu ponathu
    en sirayiruppin naatkal
    mudinthu vittathu
    naan sirumaipatta naatkal
    mudinthu ponathu
    unnatharin magimai
    en mel udhithadhaal
    siragadithu paranthiduven
    unnatharin magimai
    en mel udhithathaal
    siragadithu paranthiduven

    melae uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen

    Verse 2

    Vanaandharathai suttrum naatkal
    mudinthu vittathu
    madhilgalai naan thaandum neram
    vanthu vittathu X2
    unnatharin magimai
    en mel udhithathaal
    uyarangalil paranthiduven X2

    melae uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen

    Verse 3

    Yesabelin satham
    ointhu ponathu
    soorai chediyin naatkal
    mudinthu ponathu X2
    unnatharin satham
    enakkul thonithathaal
    urchaagamaai odugiren X2

    melae uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen
    uyarae uyarae uyarae naan parappen

    Idhu settaigalai virikkum kaalam
    uyarangalil parakkum kaalam
    Idhu settaigalai virikkum kaalam
    uyarangalil parakkum kaalam


    Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம் | Gersson Edinbaro Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம் | Gersson Edinbaro Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.