உம் கரத்தின் - Um Karathin | Anita Kingsly

| Song | Um Kartharin |
| Album | Single |
| Lyrics | John Lazarus |
| Music | Calvin Immanuel |
| Sung by | Anita Kingsly |
- Tamil Lyrics
- English Lyrics
உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை-2
சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்-2
1.நம்பிட முடியாத
கிரியை செய்திட்டார்-2
(என்) தனிமை நேரத்தில்
உம் பிரசன்னம் சூழ்ந்தது-2-சேனைக்குள்
2.எனக்குள் இருப்பவர்
உலகத்தை ஜெயித்தவர்-2
பரிசுத்தவான்களின்
அழிவைக்காணவொட்டீர்-2-சேனைக்குள்
Um karathin kiriyai ellam
Ennai magizhchiyaakkitru
Ennai edirthu vandhavarellam
Thediyum kaanavillai - 2
Senaikkul paaindhu selvēn
Endha madhilaiyum thaandiduvēn - 2
1. Nambida mudiyādha
Kiriyai seidhittār - 2
(En) Thanimai nērathil
Um prasannam soozhndhadhu - 2 - Senaikkul
2. Enakkul iruppavar
Ulagaththai jeyiththavar - 2
Parisuththavāngalin
Azhivaikānavotteer - 2 - Senaikkul
உம் கரத்தின் - Um Karathin | Anita Kingsly
Reviewed by Christking
on
October 17, 2025
Rating:
Reviewed by Christking
on
October 17, 2025
Rating:
No comments: