Aranae Lyrics - Sis. Praiselin Stephen | New Tamil Christian Song 2026 - Christking - Lyrics

    Aranae Lyrics - Sis. Praiselin Stephen | New Tamil Christian Song 2026

    "Aranae" is a soul-stirring new song of hope released in February 2026 by Sis. Praiselin Stephen. The song beautifully describes the Lord as our fortress and shield, protecting us like the apple of His eye. It has quickly become a favorite for morning devotions.

    Tamil Lyrics | தமிழ் வரிகள்

    [Pallavi]
    அரனே என் கோட்டையே பெலனே என் தஞ்சமே
    எந்தன் நினைவாய் இருப்பவரே
    கண்ணின் மணி போல் காப்பவரே

    இரவும் பகலும் ஒவ்வொரு நாளும்
    இமைப்பொழுதும் உறங்காமலும்

    [Chorus]
    உம் சிறகின் நிழலில் நீர் மறைத்து வைத்தீர்
    உம் அன்பினால் என்னை இழுத்து கொண்டீர்
    உம் சிறகின் நிழலில் நீர் மறைத்து வைத்தீர்
    உம் அன்பினால் என்னை இழுத்துக் கொண்டீர்

    [Verse 1]
    எத்தனை நன்மை என் வாழ்விலே
    என்னில்லா கிருபை எனக்காகவே
    உம் வாக்கை நம்பியே நம்பிக்கை பெரும்புதே
    உம் அன்பை எண்ணி என் உள்ளம் பாடுதே

    நீர் இன்றி எனக்கேது ஆறுதலே
    நீர் போதும் எனக்கென்றும் ஆனந்தமே

    [Verse 2]
    எக்காள சத்தம் வானில் தொனிக்கும்
    என் மீட்பரை என் கண்கள் காணும்
    அந்நாளை நோக்கி தளராமல் ஓடுவேன்
    அன்பரை காணவேன் அனுதினமும் நாடுவேன்

    அவர் இல்லத்தில் நான் நிலைப்பாறுவேன்
    நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

    Tanglish Lyrics | Full Transliteration

    [Pallavi]
    Aranae en kottaiyae belanae en thanjamae
    Enthan ninaivaai iruppavarae
    Kannin mani pol kaappavarae

    Iravum pagalum ovvoru naalum
    Imaippozhuthum urangaamalum

    [Chorus]
    Um siragin nizhalil neer maraiththu vaiththeer
    Um anbinaal ennai izhuththu kondeer

    [Verse 1]
    Eththanai nanmai en vaazhvilae
    Ennilla kirubai enakkaagavae
    Um vaakkai nambiyae nambikkai peruguthae
    Um anbai enni en ullam paaduthae

    Neer indri enakkaethu aaruthalae
    Neer pothum enakkendrum aananthamae

    [Verse 2]
    Ekkaala satham vaanil thonikkum
    En meetparai en kangal kaanum
    Annaalai nokki thalaraamal oduven
    Anbarai kaanavaen anuthinamum naaduven

    Tags: Aranae lyrics Sis Praiselin Stephen, Aranae en kottaiye song lyrics, Tamil Christian lyrics 2026, Praiselin Stephen new song 2026, Aranae song Tamil and English lyrics.

    Aranae Lyrics - Sis. Praiselin Stephen | New Tamil Christian Song 2026 Aranae Lyrics - Sis. Praiselin Stephen | New Tamil Christian Song 2026 Reviewed by Christking on February 25, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.