Oruvanaai Irukkayil Lyrics - John Jebaraj | New Tamil Christian Song 2026 - Christking - Lyrics

    Oruvanaai Irukkayil Lyrics - John Jebaraj | New Tamil Christian Song 2026

    "Oruvanaai Irukkayil" is the latest powerful worship anthem by John Jebaraj. Released on February 14, 2026, the song is based on Isaiah 51:2, declaring how God called Abraham when he was alone and made him a thousand. This is a must-have for your 2026 worship playlist.

    Tamil Lyrics | தமிழ் வரிகள்

    [Pallavi]
    சாத்திய கூறை ஆராய்ந்திடாமல்
    நித்திய தரிசனம் தருபவரே
    பிரயோஜனம் இல்லா எவரையும் அழைத்து
    உயர்த்திடும் ஆற்றலை உடையவரே

    ஆபிராம் ஆபிரகாம் ஆகிடலாம்
    ஒருவன் ஆயிரமாய் மாறிடலாம்

    [Chorus]
    ஒருவனாய் இருக்கையில் அழைத்தவரே
    ஆயிரமாக்கி மகிழ்பவரே
    சொன்னதை பிசகாமல் செய்பவரே
    யாவே வைராக்கியம் உடையவரே

    [Verse 1]
    பார்வோனின் கூட்டம் எடுத்து கொண்டாலும்
    போனதை திரும்பிட செய்பவரே
    லோ சொத்துகள் என்னை பிரிந்து சென்றாலும்
    திசைகளை எனக்காக திறப்பவரே

    பாதைகள் தெரியாத நாட்களிலே
    வார்த்தையால் வழித்தடம் அமைத்தவரே

    [Verse 2]
    சொன்னது எல்லாம் ஒரு காலம் வந்தாலும்
    சொன்னவர் ஒரு காலமும் விலகவில்லை
    தாமதமாகி வருஷங்கள் ஆனாலும்
    வார்த்தையின் சாராம்சம் குறையவில்லை

    கானானை சேர்ந்ததும் தெரிந்து கொண்டேன்
    சுமந்தவர் மேலான தானா என்று

    [Prophetic Word - Spoken]
    ஏசாயா 51:2 சொல்லுகிறது: கர்த்தர் ஆபிரகாமை ஒருவனாய் இருக்கையில் அழைத்து அவனை ஆசீர்வதித்து அவனை பெருக பண்ணினார். நீங்கள் ஊழியத்தின் பாதையில் தனிமைப்படுத்தப்பட்டாலும், உடைக்கப்பட்டாலும், சிதரடிக்கப்பட்டாலும்... உங்களை அழைத்த அதே கர்த்தர் இன்றும் உங்களோடு இருக்கிறார். அவர் உங்களை பெருக பண்ணுவார்!

    Tanglish Lyrics | Full Transliteration

    [Pallavi]
    Saathiya koorai aaraaynthidaamal
    Niththiya tharisanam tharubavarae
    Prayojanam illa evaraiyum azhaiththu
    Uyarththidum aatralai udaiyavarae

    Aabiraam Aabiragaam aagidalaam
    Oruvan aayiramaai maaridalaam

    [Chorus]
    Oruvanaai irukkayil azhaiththavarae
    Aayiramaakki magizhbavarae
    Sonnathai pisagaamal seibavarae
    Yahweh vairaakkiyam udaiyavarae

    [Verse 1]
    Pharaoh-vin koottam eduthu kondaalum
    Ponathai thirumbida seibavarae
    Lot sothugal ennai pirinthu sendraalum
    Disaigalai enakkaaga thirappavarae

    Paathaigal theriyaatha naatkalilae
    Vaarththaiyaal vazhiththadam amaiththavarae

    [Verse 2]
    Sonnathu ellaam oru kaalam vanthaalum
    Sonnavar oru kaalamum vilagavillai
    Thaamathamaagi varushangal aanaalum
    Vaarththaiyin saaraamsam kuraiyavillai

    Canaan-nai sernthathum therinthu konden
    Sumanthavar melaana thaanaa endru

    [Chorus]
    Oruvanaai irukkayil azhaiththavarae
    Aayiramaakki magizhbavarae
    Sonnathai pisagaamal seibavarae
    Yahweh vairaakkiyam udaiyavarae

    Tags: Oruvanaai Irukkayil lyrics, John Jebaraj news song 2026, Tamil Christian lyrics John Jebaraj, Isaiah 51:2 song, Oruvanai Irukayil song lyrics.

    Oruvanaai Irukkayil Lyrics - John Jebaraj | New Tamil Christian Song 2026 Oruvanaai Irukkayil Lyrics - John Jebaraj | New Tamil Christian Song 2026 Reviewed by Christking on February 25, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.