El Roi Lyrics - Annie Prabha ft. Isaac Dharmakumar | New Tamil Christian Song 2026
El Roi Lyrics - Annie Prabha ft. Isaac Dharmakumar
"El Roi" (Ennai Kanbavarae) is a beautiful and soulful worship song by Annie Prabha featuring Isaac Dharmakumar. Released in early 2026, the song reflects on the name El Roi, declaring that God sees us in our darkness, heals us in our sickness, and lifts us up with His goodness.
Tamil Lyrics | தமிழ் வரிகள்
[Pallavi]
உம்மை தேடும் என் இதயம் மகிழ்வதாக
உம்மை பாடும் என் நாவு களிப்பதாக
உம்மை காணும் நாள் என் கண்கள் பூரிப்படைவதாக
உம்மை கேட்கும் என் செவிகள் மகிமையால் நிறைவதாக [00:00:28]
[Chorus]
எல்ரோயி என்னை காண்பவரே
என்னை நன்மையால் முடிசூட்டினீரே [00:01:07]
எல்ரோயி என்னை காண்பவரே
என்னை என்றுமே மேன்மைப்படுத்தினீரே
[Verse 1]
பாவத்தில் இருந்த என்னை தூக்கினீரே
உலகத்தால் வெறுத்த என்னை அணைத்துக் கொண்டீரே [00:02:00]
நான் நோய்வுற்று இருந்த போதும் சுகமளித்தீரே
நீரே என் தஞ்சமென்று அர்ப்பணித்த என்னை உயர்த்தினீரே
[Verse 2]
இருளிலே இருந்த என்னை கண்டவரே
நிதம் நித்திய வெளிச்சத்தில் என்னை அழைத்தவரே [00:03:04]
என்னை அழைத்தவரையே போற்றிடுவேன்
என்னை கண்டவரையே நான் துதித்திடுவேன்
English Transliteration | Tanglish
[Pallavi]
Ummai thedum en ithayam magizhvathaga
Ummai paadum en naavu kalippathaga
Ummai kaanum naal en kangal poorippadaivathaga
Ummai ketkum en sevigal magimaiyal niraivathaga
[Chorus]
El Roi Ennai Kanbavarae
Ennai Nanmaiyal Mudisootineerae
El Roi Ennai Kanbavarae
Ennai Endrumae Maenmaippaduthineerae
[Verse 1]
Paavaththil irundha ennai thookkineerae
Ulagaththaal veruththa ennai anaiththu kondirae
Naan noivuttru irundha pothum sugamaliththeerae
Neerae en thanjamendru arppaniththa ennai uyarththineerae
[Verse 2]
Irulilae irundha ennai kandavarae
Nitham nithiya velichchaththil ennai azhaiththavarae
Ennai azhaiththavaraiyae pottriduven
Ennai kandavaraiyae naan thuthiththiduven
Reviewed by Christking
on
February 24, 2026
Rating:
No comments: