Nissi Lyrics - Jasmin Faith | New Tamil Christian Song 2026 - Christking - Lyrics

    Nissi Lyrics - Jasmin Faith | New Tamil Christian Song 2026

    "Nissi" is a high-energy prophetic anthem by Jasmin Faith. Declaring "Jehovah Nissi" as our banner, this song is a powerful declaration of victory over every enemy and battle in 2026.

    Tamil Lyrics | தமிழ் வரிகள்

    [Chorus]
    நிசி நிசி என் ஜெயக்கொடியே
    நிசி நிசி என் வெற்றிக்கொடியே
    எந்தன் முன்னே செல்பவரே
    ஜெயம் எனக்கு தருபவரே

    நிசி நிசி என் ஜெயக்கொடியே
    நிசி நிசி என் வெற்றிக்கொடியே
    எந்தன் முன்னே செல்பவரே
    ஜெயம் எனக்கு தருபவரே

    [Verse 1]
    எதிரிகள் என்னை சூழ்ந்தாலும்
    பயமே எனக்கு இல்லையே
    உம் நாமம் என் கோட்டையே
    அதில் நான் என்றும் பாதுகாப்பே

    உம் கோல் என் துணையே
    உம் தடி என் தேற்றலே
    மரண இருளின் பள்ளத்தாக்கில்
    நடந்தாலும் நான் அஞ்சிடேனே

    [Verse 2]
    தோல்வி என்பது எனக்கில்லையே
    தூயவர் என்னோடு இருக்கையிலே
    சாத்தானின் வல்லமை அழிந்ததே
    இயேசுவின் நாமத்தில் ஜெயமே

    வெற்றி வெற்றி சங்கீதம்
    எங்கள் நாவினில் எப்போதும்
    சாத்தானை காலின் கீழ் நசுக்கினீர்
    சர்வ வல்லவர் ஜெயித்தாரே

    [Bridge]
    ஜெயக்கொடி ஏந்துவோம்
    இயேசுவை உயர்த்துவோம்
    எல்லா நாமத்திற்கும் மேலானவர்
    நாமத்தை போற்றுவோம்

    English Transliteration | Tanglish

    [Chorus]
    Nissi Nissi En Jeyakkodiye
    Nissi Nissi En Vettrikkodiye
    Enthan Munnae Selbavarae
    Jeyam Enakku Tharubavarae

    [Verse 1]
    Ethirigal Ennai Shoozhndhaalum
    Bayamae Enakku Illaiyae
    Um Naamam En Kottaiyae
    Athil Naan Endrum Paathugaappae

    Um Kol En Thunaiyae
    Um Thadi En Thaetralae
    Marana Irulin Pallaththaakkil
    Nadandhaalum Naan Anjidaenae

    [Verse 2]
    Tholvi Enbathu Enakkillaiyae
    Thooyavar Ennodu Irukkaiyilae
    Saaththaanin Vallamai Azhinthathae
    Yesuvin Naamaththil Jeyamae

    Vettri Vettri Sangeetham
    Engal Naavinil Eppothum
    Saaththaanai Kaalin Keezh Nasukkineer
    Sarva Vallavar Jeyiththaarae

    [Bridge]
    Jeyakkodi Aenthuvom
    Yesuvai Uyarththuvom
    Ella Naamaththirkum Maelaanavar
    Naamaththai Pottruvom

    Tags: Nissi lyrics Jasmin Faith, Jasmin Faith 2026 songs, Tamil Christian victory songs, Nissi Nissi En Jeyakkodiye lyrics, New Tamil Christian songs 2026.

    Nissi Lyrics - Jasmin Faith | New Tamil Christian Song 2026 Nissi Lyrics - Jasmin Faith | New Tamil Christian Song 2026 Reviewed by Christking on February 24, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.