Nambathagundhavar Lyrics - Rev. John Jebaraj | New Tamil Christian Song 2026 - Christking - Lyrics

    Nambathagundhavar Lyrics - Rev. John Jebaraj | New Tamil Christian Song 2026

    "Nambathagundhavar" is a deeply personal and heart-warming worship song by Rev. John Jebaraj. The song celebrates God as our trustworthy Father and caring Mother, who carries us through the year and helps us in our time of need. It is a powerful declaration that without Him, we would not have survived our journeys.

    Tamil Lyrics | தமிழ் வரிகள்

    [Pallavi]
    நம்ப தகுந்த இயேசுவுக்கு நன்றி நிறைந்த ஆராதனை
    எண்ணிக்கைக்கு உள்ளடங்கா நன்மை செய்தீரே ஆராதனை [00:00:23]

    என்னை சுமக்கும் தகப்பன் நீரே
    என்னை விசாரிக்கும் தாய் நீரே
    என் தகப்பனும் தாயும் ஒருவன நித்தியமது வாழ நீரே [00:01:08]

    [Chorus]
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    நம்ப தகுந்தவரே உமக்கு என்றென்றும் ஆராதனை [00:01:30]

    [Verse 1]
    வருஷம் துவங்கி முடியும் மட்டும் கண் வைத்து காத்தீரே ஆராதனை
    தக்க சமயம் உதவி செய்து கைதூக்க வந்தீரே ஆராதனை [00:02:21]

    நான் கடந்த பாதைகள் எல்லாம் வேறு யாரும் பிழைத்ததில்லை
    அதையெல்லாம் கடந்தும் உயிருடன் உள்ளேன் நீர் இன்றி சாத்தியமில்லை [00:03:00]

    [Verse 2]
    என்னை போன்றோர் உயர நினைக்கும் நல்ல மனசுக்கு ஆராதனை
    எல்லாம் தந்து அழகு பார்க்கும் குழந்தை மனசுக்கு ஆராதனை [00:04:16]

    தாம் வாழ பிறரை கெடுக்கும் இந்த பொல்லாத உலகின் நடுவில்
    ஒரு தன்னலம் இல்லாமல் எவரையும் உயர்த்தும் உன் போல நல்லவர் இல்லை [00:04:53]

    English Transliteration | Tanglish

    [Pallavi]
    Namba thagundha Yesuvukku nandri niraindha aaradhanai
    Ennikkaikku ulladanga nanmai seitheerae aaradhanai

    Ennai sumakkum thagappan neerae
    Ennai visaarikkum thaai neerae
    En thagappanum thaayum oruvana nithiyamathu vaazha neerae

    [Chorus]
    Aaradhanai aaradhanai umakkuthaanae
    Aaradhanai aaradhanai umakkuthaanae
    Namba thagundhavarae umakku endrendrum aaradhanai

    [Verse 1]
    Varusham thuvangi mudiyum mattum kan vaiththu kaaththeerae aaradhanai
    Thakka samayam uthavi seithu kaithookka vantheerae aaradhanai

    Naan kadandha paathaigal ellaam veru yaarum pizhaiththadhillai
    Adhaiyellaam kadanthum uyirudan ullen neer indri saaththiyamillai

    [Verse 2]
    Ennai pontror uyara ninaikkum nalla manasukku aaradhanai
    Ellaam thandhu azhagu paarkkum kuzhandhai manasukku aaradhanai

    Thaam vaazha pirarai kedukkum indha pollaatha ulagin naduvil
    Oru thannalam illaamal evaraiyum uyarththum un pola nallavar illai

    Tags: Nambathagundhavar lyrics, John Jebaraj 2026 songs, Tamil Christian worship lyrics, John Jebaraj new song lyrics, Aaradhanai Aaradhanai lyrics.

    Nambathagundhavar Lyrics - Rev. John Jebaraj | New Tamil Christian Song 2026 Nambathagundhavar Lyrics - Rev. John Jebaraj | New Tamil Christian Song 2026 Reviewed by Christking on February 24, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.