Thalaimurai Lyrics - Pokkishiya Sandra | New Tamil Christian Song 2026
"Thalaimurai" is a powerful 2026 worship declaration featuring Pokkishiya Sandra. This prophetic song declares God's blessings over your life and your generations (Thalaimurai). It encourages believers that God, who called them through a vision, will never fail to fulfill it.
Tamil Lyrics | தமிழ் வரிகள்
[Pallavi]
தலைமுறை தலைமுறை உயர்த்துபவர்
உன்னை ஆசீர்வதித்திடுவார்
தரிசனம் தந்து அழைத்தவரே
தவறாமல் உன்னில் நிறைவேற்றுவார் [00:00:36]
அவர் கரத்தின் முத்திரை மோதிரம் நீ
ராஜ கிரீடம் நீதானே [00:01:02]
[Chorus]
அல்லேலூயா அல்லேலூயா
நிறைவான நன்மைகள் தந்திடுவார்
அல்லேலூயா அல்லேலூயா
நிறைவான கிருபையால் நிறைந்திடுவார் [00:01:23]
[Verse 1]
ஆயிரமோ பதினாயிரமோ
எந்த தீங்கும் அணுகாதே [00:02:04]
யுத்தங்கள் உனக்காக செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றியை தந்திடுவார் [00:02:30]
[Verse 2]
வெங்கல கதவுகள் உடைத்திடுவார்
இரும்பு தாழ்பாலை முறித்திடுவார் [00:03:22]
செட்டைகள் விரித்து எழும்ப செய்வார்
உன்னதங்களில் உன்னை அமர செய்வார் [00:03:44]
English Transliteration | Tanglish
[Pallavi]
Thalaimurai thalaimurai uyarththubavar
Unnai aaseervathiththiduvaar
Tharisanam thandhu azhaiththavarae
Thavaraamal unnil niraivaettruvaar
Avar karaththin muththirai mothiram nee
Raaja kireedam needhaanae
[Chorus]
Hallelujah Hallelujah
Niraivaana nanmaigal thanthiduvaar
Hallelujah Hallelujah
Niraivaana kirubaiyaal nirainthiduvaar
[Verse 1]
Aayiramo pathinaayiramo
Entha theengum anukaadhae
Yuththangal unakkaaga seithiduvaar
Vettri mael vettriyai thanthiduvaar
[Verse 2]
Vengala kadhavugal udaiththiduvaar
Irumbu thaazhpaalai muriththiduvaar
Settaigal viriththu ezhumba seivaar
Unnathangalil unnai amara seivaar
Reviewed by Christking
on
February 24, 2026
Rating:
No comments: