Sarva Vallavarae Varumae Lyrics - Rev. Alwin Thomas | New Tamil Christian Song 2026 - Christking - Lyrics

    Sarva Vallavarae Varumae Lyrics - Rev. Alwin Thomas | New Tamil Christian Song 2026

    "Sarva Vallavarae Varumae" is a powerful prophetic anthem for 2026 by Rev. Alwin Thomas. The song is a prayer for "Open Heavens" (திறந்த வானங்கள்), declaring that this year the glory of God will be visible in churches and that everything we touch will multiply a thousandfold.

    Tamil Lyrics | தமிழ் வரிகள்

    [Chorus]
    சர்வ வல்லவரே வாருமே
    சபைகளின் தலைவா வாருமே
    தடைகளை தகர்ப்பவரே வாருமே
    யெகோவா தெய்வமே வாருமே

    உங்க நாமத்தில நான் ஜெபித்தால் வானங்கள் திறந்திடுமே
    இனி என் கரங்கள் செய்வதெல்லாம் ஆயிரமாய் பெருகிடுமே

    இனி மேல மேல என் வாழ்க்கை உயரப் போகுதே
    எனக்கு கீழ பார்த்த நாட்கள் எல்லாம் முடியப் போகுதே

    [Verse 1]
    உம் வார்த்தையால பூர்வ கால சாபமெல்லாம் உடைந்திடுமே
    வெண்கலமாம் வானமெல்லாம் உன் வல்லமையால் திறந்திடுமே

    என் கடனெல்லாம் இன்றோடு முடியப் போகுதே
    இனி அள்ளி அள்ளி என் கரங்கள் கொடுக்கப் போகுதே

    [Verse 2]
    உம் சுவாசத்தால மரித்ததெல்லாம் உயிர் பெற்று எழும்பிடுமே
    உம் ஆவியால சபைகள் எல்லாம் நிரம்பி நிரம்பி வழிந்திடுமே

    இனி இரட்சகர்கள் எழுவதை பார்க்கப் போறோம்
    எங்கள் தேசத்தின் எழுப்புதலை பார்க்கப் போறோம்

    [Outro]
    எல்லாமாகும் இயேசு வந்தா போதும்
    ஒரு வார்த்தை சொன்னால் என் வாழ்க்கை மாறும்
    தடைகள் உடையுதே வியாதிகள் நீங்குதே
    கட்டுகள் அவிழுதே இயேசு வந்தாரே

    English Transliteration | Tanglish

    [Chorus]
    Sarva Vallavarae Varumae
    Sabaigalin Thalaiva Varumae
    Thadaigalai Thagarppavarae Varumae
    Yehova Deivamae Varumae

    Unga Naamaththila Naan Jebiththaal Vaanangal Thiranthidumae
    Ini En Karangal Seivathellaam Aayiramaai Perugidumae

    Ini Maela Maela En Vaazhkai Uyara Poguthae
    Enakku Keela Paarththa Naatkal Ellaam Mudiyap Poguthae

    [Verse 1]
    Um Vaarththaiyaala Poorva Kaala Saabamellaam Udainthidumae
    Vengalamaam Vaanamellaam Un Vallamaiyaal Thiranthidumae

    En Kadanellaam Indrodu Mudiyap Poguthae
    Ini Alli Alli En Karangal Kodukkap Poguthae

    [Verse 2]
    Um Swaasaththaala Mariththathellaam Uyir Pettru Ezhumphidumae
    Um Aaviyaala Sabaigal Ellaam Nirambi Nirambi Vazhinthidumae

    Ini Ratchagargal Ezhuvaithai Paarkkap Porom
    Engal Desaththin Ezhupputhalai Paarkkap Porom

    [Outro]
    Ellamagum Yesu Vantha Pothum
    Oru Vaarththai Sonnaal En Vaazhkai Maarum
    Thadaigal Udaiyuthae Viyaathigal Neenguthae
    Kattugal Avizhuthae Yesu Vanthaarae

    Tags: Sarva Vallavarae Varumae lyrics, Rev. Alwin Thomas 2026, Prophetic New Year song Tamil, Alwin Thomas worship lyrics, 2026 Tamil Christian songs.

    Sarva Vallavarae Varumae Lyrics - Rev. Alwin Thomas | New Tamil Christian Song 2026 Sarva Vallavarae Varumae Lyrics - Rev. Alwin Thomas | New Tamil Christian Song 2026 Reviewed by Christking on February 24, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.