Kirubaiyile Ennai Meetavare Lyrics - Jeswin Samuel | New Tamil Christian Song 2026
Kirubaiyile Ennai Meetavare Lyrics - Jeswin Samuel
"Kirubaiyile Ennai Meetavare" is a heart-touching 2026 worship song by Jeswin Samuel. It serves as a reminder of God's redeeming grace and His power to heal through His stripes. It is widely used as a promise song for the new year.
Tamil Lyrics | தமிழ் வரிகள்
[Pallavi]
கிருபையிலே என்னை மீட்டவரே [00:00:16]
மறவாமல் உமக்கு நன்றி சொல்வேன்
தயவால் என்னை தாங்கினீரே
மனதார உமக்கு நன்றி சொல்வேன்
நன்றி நன்றி நன்றி இயேசுவே [00:00:34]
நன்றி நன்றி நன்றி ராஜனே
[Charanam 1]
வாதைகள் என்னை மேற்கொண்ட போதிலும் [00:01:07]
தழும்புகளால் என்னை சுகமாக்கினீர்
பரிகாரியே எந்தன் இயேசுவே
வியாதிகள் ஒன்றும் எனக்கில்லையே [00:01:26]
[Charanam 2]
தனிமையின் பாதையில் தவித்திட்ட நேரத்தில் [00:02:04]
துணையாய் வந்து தேற்றினீரே
துணையாகவே எந்தன் இயேசுவே
ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லையே [00:02:24]
[Charanam 3]
இருளின் பாதையில் கலங்கின நேரத்தில்
வார்த்தையால் என்னை தேற்றினீரே
ஒளியானீரே எந்தன் வாழ்விலே
இருளிலே என்றும் நான் நடப்பதில்லையே
English Transliteration | Tanglish
[Chorus]
Kirubaiyile Ennai Meetavare
Maravaamal Umakku Nandri Solven
Thayavaal Ennai Thaangineerae
Manathaara Umakku Nandri Solven
Nandri Nandri Nandri Yesuvae
Nandri Nandri Nandri Raajanae
[Verse 1]
Vaathaigal Ennai Maerkonda Pothilum
Thazhumbugalaal Ennai Sugamaakkineer
Parigaariyae Enthan Yesuvae
Viyaathigal Ondrum Enakkillaiyae
[Verse 2]
Thanimaiyin Paathaiyil Thaviththitta Naeraththil
Thunaiyaai Vanthu Thaetrineerae
Thunaiyaagavae Enthan Yesuvae
Oruvarum Ethirthu Nirpathillaiyae
[Verse 3]
Irulin Paathaiyil Kalangina Naeraththil
Vaarththaiyaal Ennai Thaetrineerae
Oliyaaneerae Enthan Vaazhvilae
Irulilae Endrum Naan Nadappathillaiyae
Reviewed by Christking
on
February 24, 2026
Rating:
No comments: