Nambuven Ennum Nambuven Lyrics - Aaron Jebaraj | 2026 Tamil Worship
"Nambuven Ennum Nambuven" is a deeply moving worship song by Aaron Jebaraj that has touched millions on YouTube. It is a song of unwavering faith, declaring that even when we cannot see the way, we will continue to trust in God's beautiful face and voice. ChristKing.in brings you the full lyrics for your prayer and worship sessions.
Tamil Lyrics | தமிழ் வரிகள்
உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது
உங்க அழகான குரல் என்னை தூக்கி நடத்துது
[Chorus]
நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்
என் நம்பிக்கையே நீங்கதான்
நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்
என் நம்பிக்கையே நீங்கதான்
[Verse 1]
ஆபிரகாம் போல நான் நம்புவேன்
அற்புதம் செய்திடும் தேவன் நீரே
வாக்குத்தத்தம் தந்தவர் நீர் உண்மையுள்ளவர்
காலங்கள் மாறினாலும் கைவிடாதவர்
Tanglish Lyrics | Full Transliteration
Unga azhagana mugam en ullaththai asaikkudhu
Unga azhagana kural ennai thookki nadaththudhu
[Chorus]
Naan namburaen innum nambuvaen
En nambikkaiyae neengadhaan
Naan namburaen innum nambuvaen
En nambikkaiyae neengadhaan
[Verse 1]
Abraham pola naan nambuvaen
Arpudham seidhidu Devan neerae
Vaakkuththaththam thandhavar neer unmaiyullavar
Kaalangal maarinaalum kaividaadhavar
Reviewed by Christking
on
March 03, 2026
Rating:
No comments: