Vazhi Seibhavar Lyrics (2026 Version) - Benny John Joseph ft. Joel Thomasraj
"Vazhi Seibhavar" returns in 2026 with a magnificent new arrangement featuring Benny John Joseph and Joel Thomasraj. This version, released in early March, has quickly become a staple for Lenten worship services and personal prayer. ChristKing.in provides the updated Tamil and Tanglish lyrics for this powerful 2026 rendition.
Tamil Lyrics | தமிழ் வரிகள்
இங்கே நீர் இருக்கிறீர் - உம்மை துதிக்கிறோம்
இங்கே நீர் கிரியை செய்கிறீர் - உம்மை தொழுகிறோம்
[Chorus]
வழிகளை செய்பவர் வாக்குத்தத்தம் பண்ணுபவர்
இருளிலே வெளிச்சமே - என் தேவனே நீர் அவரே
வழிகளை செய்பவர் வாக்குத்தத்தம் பண்ணுபவர்
இருளிலே வெளிச்சமே - என் தேவனே நீர் அவரே
[Verse 1]
உடைந்த உள்ளங்களை தேற்றுகிறீர்
காயப்பட்ட நெஞ்சங்களை ஆற்றுகிறீர்
இருளிலே எனக்கு வெளிச்சமானீர்
தனிமையில் எனக்கு துணையானீர்
Tanglish Lyrics | Full Transliteration
Ingae neer irukkireer - Ummai thudhikkiraom
Ingae neer kiriyai seygireer - Ummai tholugiraom
[Chorus]
Vazhigalai seibhavar vaakkuththaththam pannubavar
Irulilae velichchamae - En Devanae neer avarae
Vazhigalai seibhavar vaakkuththaththam pannubavar
Irulilae velichchamae - En Devanae neer avarae
[Verse 1]
Udaindha ullangalai thaetrugireer
Kayappatta nenjangalai aattrugireer
Irulilae enakku velichchamaaneer
Thanimaiyil enakku thunaiyaaneer
Reviewed by Christking
on
March 03, 2026
Rating:
No comments: