Neenga Mattum Than Lyrics - TOH Prayer House | 2026 Tamil Worship
"Neenga Mattum Than" is a soul-stirring Tamil Christian worship anthem released by TOH Prayer House in early 2026. Written and composed by Mathew Chandran, this song serves as a powerful reminder that God is our only hope, strength, and redeemer. ChristKing.in is the first to bring you the full Tamil lyrics and Tanglish transliteration for this trending YouTube hit.
Tamil Lyrics | தமிழ் வரிகள்
நீங்க மட்டும் தான்பா என் உசுரு
உம்மவிட்டா யாரும் இல்லப்பா
என் ஆசையெல்லாம் என் பாசமெல்லாம்
என் வாஞ்சையெல்லாம் நீங்க தான் பா
[Chorus]
நீங்க மட்டும் தான் - என் இயேசுவே
நீங்க மட்டும் தான் - என் ஆதாரமே
அழுகையின் பள்ளத்தில் நடக்கையிலே
கரம் தூக்கி என்னை நீர் நிறுத்தினீரே
[Verse 1]
பெலன் இல்ல ராஜா நீர் பெலப்படுத்தும்
பெலவீனத்தில் நீர் சுகப்படுத்தும்
என் உயிரே என் உறவே என் உயிரே
உம்மையே பார்க்கவே வாஞ்சிக்கிறேன்
Tanglish Lyrics | Full Transliteration
Neenga mattum thaanpa en usuru
Umma-vitta yaarum illappa
En aasai-yellaam en paasam-yellaam
En vaanjai-yellaam neenga thaan pa
[Chorus]
Neenga mattum thaan - En Yesuvae
Neenga mattum thaan - En aathaaramae
Azhugaiyin pallaththil nadakkaiyilae
Karam thookki ennai neer niruththineerae
[Verse 1]
Belan illa Raajaa neer belappaduththum
Belaveenaththil neer sugappaduththum
En uyirae en uravae en uyirae
Ummaiyae paarkkavae vaanjikkiraen
Reviewed by Christking
on
March 03, 2026
Rating:
No comments: