Potri Pugazhvom Lyrics - 2026 Tamil Praise Song
"Potri Pugazhvom" is a majestic Tamil Christian song released in March 2026. This song is perfect for congregational praise, focusing on the greatness and sovereignty of God. ChristKing.in provides the complete lyrics to help you worship with spirit and truth.
Tamil Lyrics | தமிழ் வரிகள்
போற்றி புகழ்வோம் நம் இயேசுவை
சாற்றி மகிழ்வோம் அவர் நாமத்தை
என்றென்றும் அவர் வல்லவர் - (2)
[Chorus]
அல்லேலூயா துதி அல்லேலூயா
அவர் ஒருவருக்கே மகிமை - (2)
[Verse 1]
வாக்குத்தத்தம் தந்தவர் உண்மையுள்ளவர்
வார்த்தையினால் நம்மை தேற்றுகின்றவர்
அன்பினால் எங்களை அணைத்துக்கொண்டாரே
ஆவியினால் எம்மை நிரப்பி விட்டாரே
English Lyrics | Transliteration
Potri pugazhvom nam Yesuvai
Saattri magizhvom avar naamaththai
Entrentrum avar vallavar - (2)
[Chorus]
Hallelujah Thudhi Hallelujah
Avar oruvarukkae magimai - (2)
[Verse 1]
Vaakkuththaththam thandhavar unmaiyullavar
Vaarththaiyinaal nammai thaetrugindravar
Anbinaal engalai anaiththukkondaarae
Aaviyinaal emmai nirappi vittaarae
Reviewed by Christking
on
March 08, 2026
Rating:

No comments: