Meedhi Vaazhkai Umakkaga Lyrics – Joel Elijah ft. Solomon Jakkim - Christking - Lyrics

    Meedhi Vaazhkai Umakkaga Lyrics – Joel Elijah ft. Solomon Jakkim

    Meedhi Vaazhkai Umakkaga (The Rest of My Life is for You) is an incredibly moving testimony anthem written and sung by Joel Elijah alongside Solomon Jakkim. Born out of a deep personal encounter when facing brokenness, this track serves as a beautiful surrender prayer that is deeply resonating with millions of worshipers.

    Meedhi Vaazhkai Umakkaga Song Credits:
    Artists : Joel Elijah & Solomon Jakkim
    Language : Tamil
    Year : 2025 - 2026


    Meedhi Vaazhkai Umakkaga Lyrics In Tamil

    [Verse 1]
    ஏன் ஏனோ இத்தனை வலிகள்
    அத்தனையும் தாங்கிக் கொள்ள இதயம் போதாது
    தாங்க முடியவில்லை என்னால் சுமக்க முடியவில்லை
    புரிந்து கொள்வார் இல்லை என்னை அணைக்க யாரும் இல்லை

    [Verse 2]
    அன்பை தேடி நான் அலைந்தேன்
    கண்களில் கண்ணீர் துளிகள் துடைக்க யாருமில்லை என்று
    நான் ஏங்கி கிடந்தும் அன்பு கிடைக்கவில்லை
    என் சார்பில் பரிந்து பேச இங்கு எவரும் இல்லை
    எதற்கு நான் பிறந்தேன் என்ற நோக்கம் தெரியவில்லை
    வாழ்க்கை போதும் நான் முடித்து கொள்வேன் என்று
    கதறி அழுத அந்நேரத்திலே...

    [Chorus]
    போகும் தூரம் வெகு தூரம் என்று
    அணைக்கும் கரத்தால் என் விழி துடைத்தீர்
    ஏன் என் மேல் இத்தனை அன்பு
    அதின் ஆழம் புரிந்துக்கொள்ள இதயம் போதாது
    ஏன் என் மேல் இத்தனை தயவு
    தகுதியற்ற என்னை உம் மகனாய் சேர்த்தது
    இனம் புரியா அன்பு இது இணை இல்லா இன்பம் இது
    இதை அறிந்தேன் இப்பொழுது இனிதாகும் முப்பொழுது

    [Verse 3]
    நீரே என் பரிகாரி என்று நான் அறியாமல்
    நாட்களைத் தொலைத்தேன் உம் அன்பை நான் உணராமல்
    தாமதிப்பதில்லை இனி நான் மீதி வாழ்க்கை உமக்காக
    பாவம் செய்வதில்லை நான் பாடுவேன் என் மனதார


    Meedhi Vaazhkai Umakkaga Romanized English Lyrics

    [Verse 1]
    Yen yaeno ithanai valigal
    Atthanaiyum thaangik kolla idhayam podhaadhu
    Thaanga mudiyavillai ennaal sumakka mudiyavillai
    Purindhu kolvaar illai ennai anaikka yaarum illai

    [Verse 2]
    Anbai thedi naan alaindhaen
    Kangalil kanneer thuligal thudaikka yaarumillai endru
    Naan aengi kidandhum anbu kidaikkavillai
    En saarbil parindhu paesa ingu evarum illai
    Edharku naan pirandhaen endra nokkam theriyavillai
    Vaazhkai podhum naan muditthu kolvaen endru
    Kadhari azhudha annaeratthilae...

    [Chorus]
    Pogum dhooram vegu dhooram endru
    Anaikkum karatthaal en vizhi thudaisttheer
    Yen en mael ithanai anbu
    Adhin aazham purindhukkolla idhayam podhaadhu
    Yen en mael ithanai thayavu
    Thagudhiyatra ennai um maganaai saerthadhu
    Inam puriyaan anbu idhu inai illaa inbam idhu
    Idhai arindhaen ippozhuthu inidhaagum muppozhuthu

    [Verse 3]
    Neerae en parigaari endru naan ariyaamal
    Naatkalai tholaistthaen um anbai naan unaraamal
    Thaamadhabbatadhillai ini naan meedhi vaazhkai umakkaaga
    Paavam seivadhillai naan paaduvaen en manadhaara



    More Lyrics From www.christking.in

    Meedhi Vaazhkai Umakkaga Lyrics – Joel Elijah ft. Solomon Jakkim Meedhi Vaazhkai Umakkaga Lyrics – Joel Elijah ft. Solomon Jakkim Reviewed by Christking on May 30, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.