Tholaiyaadha Anbu Lyrics – Zac Robert
Tholaiyaadha Anbu (Unfailing Love) is a deeply intimate worship offering written and performed by Zac Robert for the year 2026. The song captures the boundless, unchanging nature of God's love that pursues us even when we wander away.
Tholaiyaadha Anbu Song Credits:
Composition & Vocals : Zac Robert
Language : Tamil
Year : 2026
Tholaiyaadha Anbu Lyrics In Tamil
[Verse 1]
உலக அன்பெல்லாம் மாறிப்போனாலும்
மாறாமல் நிற்கும் உம் அன்பு மாத்திரமே
நண்பர்கள் என்னை மறந்து போனாலும்
மறவாமல் காக்கும் உம் கிருபை மாத்திரமே
[Chorus]
தொலையாத அன்பு உங்க அன்பு ஐயா
விலகாத கிருபை உங்க கிருபை ஐயா
தோள் மீது என்னை சுமப்பவரே
கண்ணீரை எல்லாம் துடைப்பவரே
[Verse 2]
தவறி விழுந்து நான் தவித்த போதெல்லாம்
கரங்களை நீட்டி என்னை தூக்கினீரே
தகுதியே இல்லாத பாவி என்னை நீர்
உயிரிலும் மேலாய் நேசித்தீரப்பா
Tholaiyaadha Anbu Romanized English Lyrics
[Verse 1]
Uloga anbellam maari ponaalum
Maaraamal nirkum um anbu maathiramae
Nanbargal ennai marandhu ponaalum
Maravaamal kaakkum um kirubai maathiramae
[Chorus]
Tholaiyaadha anbu unga anbu aiya
Vilagaadha kirubai unga kirubai aiya
Thol meedhu ennai sumappavarae
Kanneerai ellaam thudaippavarae
[Verse 2]
Thavari vizhundhu naan thavitha podhellam
Karangalai neetti ennai thookkineerae
Thagudhiyae illaadha paavi ennai neer
Uyirilum maelaai naesitheerappa
No comments: