Appavin Anbu Lyrics – Annie Prabha - Christking - Lyrics

    Appavin Anbu Lyrics – Annie Prabha

    Appavin Anbu (Father's Love) is a beautiful, deeply comforting worship track performed by Annie Prabha, with music by Dhass Benjamin and visual direction by Vinny Allegro. Released in 2026, the song is a profound expression of a believer's love and total reliance on the Father's unchanging affection.

    Appavin Anbu Song Credits:
    Vocals : Annie Prabha
    Music : Dhass Benjamin
    Direction : Vinny Allegro
    Language : Tamil
    Year : 2026


    Appavin Anbu Lyrics In Tamil

    [Chorus]
    நான் உம்மை நேசிக்கிறேன் உம்மையே நாடுகிறேன்
    அப்பா உம் அன்பை விட்டு எங்கே நான் போவேனோ
    நான் உம்மை நேசிக்கிறேன் உம்மையே நாடுகிறேன்
    அப்பா உம் அன்பை விட்டு எங்கே நான் போவேனோ

    [Verse 1]
    நாள்தோறும் உம் அன்பை தேட
    என் வாழ்வெல்லாம் உம்மை நான் பாடுவேன்
    நாள்தோறும் உம் அன்பை தேட
    என் வாழ்வெல்லாம் உம்மை நான் பாடுவேன்

    [Verse 2]
    ஜீவனை கொடுத்தவரே ஒப்பில்லா அன்பே
    வெறுமையாய் நின்ற என்னை அணைத்துக் கொண்டீரே
    உடைந்திருந்த என்னையே பெலன் தந்து மீட்டீரே
    விட்டு கொடுக்காத பேரன்பு நீரே
    விட்டு கொடுக்காத பேரன்பu நீரே

    [Verse 3]
    இருள் சூழ்ந்த நேரங்களில் ஒளியாக வந்தீர்
    தவித்த என்னையும் தாய் போல தேற்றினீர்
    தூரமே சென்றாலும் தேடி வந்து மீட்டவரே
    உம் அன்பின் ஆழத்தை என் உள்ளம் உணர்ந்ததே
    உம் அன்பin ஆழத்தை என் உள்ளம் உணர்ந்ததே


    Appavin Anbu Romanized English Lyrics

    [Chorus]
    Naan ummai naesikkiraen ummaiyae naadugiraen
    Appaa um anbai vittu engae naan povaeno
    Naan ummai naesikkiraen ummaiyae naadugiraen
    Appaa um anbai vittu engae naan povaeno

    [Verse 1]
    Naalthorum um anbai thaeda
    En vaazhvellaam ummai naan paaduvaen
    Naalthorum um anbai thaeda
    En vaazhvellaam ummai naan paaduvaen

    [Verse 2]
    Jeevanai kodutthavarae oppillaa anbae
    Verumiyaai nindra ennai anaithuk kondeerae
    Udaindhirundha ennaiyae belan thandhu meetteerae
    Vittu kodukkaadha paeranbu neerae
    Vittu kodukkaadha paeranbu neerae

    [Verse 3]
    Irul choozhndha naerangalil oliyaaga vandheer
    Thavittha ennaiyum thaai pola thaetrineer
    Dhooramae sendraalum thaedi vandhu meettavarae
    Um anbin aazhatthai en ullam unarndhadhae
    Um anbin aazhatthai en ullam unarndhadhae



    More Lyrics From www.christking.in

    Appavin Anbu Lyrics – Annie Prabha Appavin Anbu Lyrics – Annie Prabha Reviewed by Christking on May 31, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.