Agathiyin Vaazhvu - அகதியின் வாழ்வு | Jackson Daniel
Agathiyin Vaazhvu is a Tamil Christian worship song written, composed and sung by Jackson Daniel, with music produced by Stanley Stephen. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.
| Song | Agathiyin Vaazhvu |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | Jackson Daniel |
| Music | Stanley Stephen |
| Sung by | Jackson Daniel |
- Tamil Lyrics
- Romanised English
அகதியின் வாழ்வு – தமிழ் பாடல் வரிகள்
சரணம் 1
எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு
என் போர் அதில் துணை நிற்பது யாரு – 2
படைத்தவர் வலி அதை உணர்வாரோ
நான் அலைந்திடும் வழி காண்பாரோ
சுமந்திடும் பழி அகற்றுவாரோ
பாவியின் மறுமொழி ஏற்பாரோ
பல்லவி
தூக்கிச் சுமக்கின்றார்
பல நேரம் உணர்கின்றேன்
பறக்கச் சொல்கின்றார்
அதினால்தான் திகைக்கிறேன் – 2
சரணம் 2
அலைக்கழிப்பெல்லாம் அது வீணோ
ஆத்துமா கற்றது நன்மைக்குத்தானோ
இருதய மாற்றம் இப்போ ஏனோ
அதில் வாசம் செய்யும் நீர் கேட்டீரோ – 2
சரணம் 3
இவர் யாரோ யாவற்றிலும் கூட வருகின்றார்
என் நேசர் அதினாலே விலகாது இருக்கின்றார்
என் கண்ணீர் என் புலம்பல் எல்லாம் கேட்கின்றார்
நினைவில் வைத்துப் பூரணமாய் பதில் தருகின்றார்
பல்லவி
தூக்கிச் சுமக்கின்றார்
பல நேரம் உணர்கின்றேன்
பறக்கச் சொல்கின்றார்
அதினால்தான் திகைக்கிறேன் – 2
சரணம் 4
எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு
என் போர் அதில் துணை நிற்பவர் யாரு
எந்நாள் வரை இந்த அகதியின் வாழ்வு
என் போர் அதில் துணை நிற்பவர் இயேசு
படைத்தவர் வலி அதை உணர்வீரே
சிலுவையின் நிழல் அதில் கண்டேனே
சுமந்திடும் பழி அதை ஏற்றீரே
இந்த எத்தனின் மனதினை வென்றீரே
முடிவுப் பல்லவி
தூக்கிச் சுமக்கின்றீர்
பல நேரம் உணர்கின்றேன்
சிறகும் தருகின்றீர்
அதினால்தான் பறக்கின்றேன்
தூக்கிச் சுமக்கின்றீர்
பல நேரம் மகிழ்கின்றேன்
சிறகும் தருகின்றீர்
அழகாய் நான் பறக்கின்றேன்
Agathiyin Vaazhvu – Romanised English Lyrics
Verse 1
Ennaal Varai Indha Agathiyin Vaazhvu
En Por Adhil Thunai Nirpadhu Yaaru – 2
Padaiththavar Vali Adhai Unarvaaro
Naan Alaindhidum Vazhi Kaanbaaro
Sumandhidum Pazhi Agatruvaaro
Paaviyin Marumozhi Aerpaaro
Chorus
Thookki Sumakkindraar
Pala Naeram Unargindraen
Parakka Solgindraar
Adhinaaldhaan Thigaikkiraen – 2
Verse 2
Alaikkazhippellaam Adhu Veeno
Aaththumaa Katradhu Nanmaikkuththaano
Irudhaya Maatram Ippo Aeno
Adhil Vaasam Seiyyum Neer Kaetteero – 2
Verse 3
Ivar Yaaro Yaavatrilum Kooda Varugindraar
En Naesar Adhinaalae Vilagaadhu Irukkindraar
En Kanneer En Pulambal Ellaam Kaetkindraar
Ninaivil Vaiththu Pooranamaai Badhil Tharugindraar
Chorus
Thookki Sumakkindraar
Pala Naeram Unargindraen
Parakka Solgindraar
Adhinaaldhaan Thigaikkiraen – 2
Verse 4
Ennaal Varai Indha Agathiyin Vaazhvu
En Por Adhil Thunai Nirpavar Yaaru
Ennaal Varai Indha Agathiyin Vaazhvu
En Por Adhil Thunai Nirpavar Yesu
Padaiththavar Vali Adhai Unarveerae
Siluvaiyin Nizhal Adhil Kandaenae
Sumandhidum Pazhi Adhai Aetreerae
Indha Eththanin Manadhinai Vendreerae
Final Chorus
Thookki Sumakkindreer
Pala Naeram Unargindraen
Siragum Tharugindreer
Adhinaaldhaan Parakkindraen
Thookki Sumakkindreer
Pala Naeram Magizhgindraen
Siragum Tharugindreer
Azhagaai Naan Parakkindraen
Watch Agathiyin Vaazhvu Video
We hope these Agathiyin Vaazhvu Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.
Reviewed by Christking
on
September 14, 2026
Rating:
No comments: