Neerae Athisayam - நீரே அதிசயம் | Priyanka NK
Neerae Athisayam is a Tamil Christian Gospel song sung by Priyanka NK. The lyrics were written by Ambrose A, with music and composition by Nallathambi G. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.
| Song | Neerae Athisayam |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | Ambrose A |
| Music | Nallathambi G |
| Sung by | Priyanka NK |
- Tamil Lyrics
- Romanised English
நீரே அதிசயம் – தமிழ் பாடல் வரிகள்
பல்லவி
நீரே அதிசயம்!
நீரே அதிசயம்!
எந்தன் இயேசுவே!
நீரே அதிசயம்!
ஐந்து அப்பம் இரு மீனைப்
பல நூறாய் மாற்றி
எல்லோருக்கும் தந்தீரே!
நீரே அதிசயம்!
சிலுவையில் மரித்து
மூன்றாம் நாளில்
உயிரோடு வந்தீரே!
நீரே அதிசயம்!
சரணம் 1
தண்ணீரைத் திராட்சை ரசமாய் மாற்றினீர்!
நீரே அதிசயம்!
இறந்த லாசருவை உயிர்ப்பித்துத் தந்தீரே!
நீரே அதிசயம்!
என் துன்பத்தில் துணையாக நிற்கும்
நீரே அதிசயம்!
இன்ப துன்பத்தில் துணையாக நிற்கும்
நீரே அதிசயம்!
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்
என்றென்னைக் காக்கும் அதிசயமே – 2
சரணம் 2
கடலின் மேலே நடந்து சென்றீரே!
நீரே அதிசயம்!
பிறவிக் குருடர்க்குப் பார்வை தந்தீரே!
நீரே அதிசயம்!
எந்தன் கண்ணீர் துடைத்துத் தினம் காத்திடும்
நீரே அதிசயம்!
ஒரு தாயாக என்னைத் தினம் தேற்றிடும்
நீரே அதிசயம்!
உனைவிட்டு நான் விலகுவதுமில்லை
என்றென்றும் கைவிடாத அதிசயமே – 2
பல்லவி
நீரே அதிசயம்!
நீரே அதிசயம்!
எந்தன் இயேசுவே!
நீரே அதிசயம்!
ஐந்து அப்பம் இரு மீனைப்
பல நூறாய் மாற்றி
எல்லோருக்கும் தந்தீரே!
நீரே அதிசயம்!
சிலுவையில் மரித்து
மூன்றாம் நாளில்
உயிரோடு வந்தீரே!
நீரே அதிசயம்!
Neerae Athisayam – Romanised English Lyrics
Chorus
Neerae Athisayam!
Neerae Athisayam!
Endhan Yesuvae!
Neerae Athisayam!
Aindhu Appam Iru Meenaip
Pala Nooraai Maatri
Ellorukkum Thandheerae!
Neerae Athisayam!
Siluvaiyil Mariththu
Moondraam Naalil
Uyirodu Vandheerae!
Neerae Athisayam!
Verse 1
Thanneeraith Dhiraatchai Rasamaai Maatrineer!
Neerae Athisayam!
Irandha Laasaruvai Uyirppiththuth Thandheerae!
Neerae Athisayam!
En Thunbaththil Thunaiyaaga Nirkum
Neerae Athisayam!
Inba Thunbaththil Thunaiyaaga Nirkum
Neerae Athisayam!
En Samoogam Unakku Munbaaga Sellum
Endrennai Kaakkum Athisayamae – 2
Verse 2
Kadalin Maelae Nadandhu Sendreerae!
Neerae Athisayam!
Piravik Kurudarkkup Paarvai Thandheerae!
Neerae Athisayam!
Endhan Kanneer Thudaiththu Dhinam Kaaththidum
Neerae Athisayam!
Oru Thaayaaga Ennaith Dhinam Thaetridum
Neerae Athisayam!
Unaivittu Naan Vilaguvadhumillai
Endrendrum Kaividaadha Athisayamae – 2
Chorus
Neerae Athisayam!
Neerae Athisayam!
Endhan Yesuvae!
Neerae Athisayam!
Aindhu Appam Iru Meenaip
Pala Nooraai Maatri
Ellorukkum Thandheerae!
Neerae Athisayam!
Siluvaiyil Mariththu
Moondraam Naalil
Uyirodu Vandheerae!
Neerae Athisayam!
Watch Neerae Athisayam Video
We hope these Neerae Athisayam Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian Gospel song.
Reviewed by Christking
on
September 14, 2026
Rating:
No comments: