En Mugavari Neer Thanaiyya - என் முகவரி நீர் தானைய்யா | PIVJ
En Mugavari Neer Thanaiyya is a Tamil Christian worship song written and composed by PIVJ. This song declares that Jesus is our identity, shepherd, companion, joy and the true meaning of our lives. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.
| Song | En Mugavari Neer Thanaiyya – என் முகவரி நீர் தானைய்யா |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | PIVJ |
| Music | Suno |
| Sung by | N/A |
- Tamil Lyrics
- Romanised English
En Mugavari Neer Thanaiyya – என் முகவரி நீர் தானைய்யா Lyrics
Chorus
என் முகவரி நீர் தானைய்யா
என் அடையாளம் நீர் தானைய்யா
என் முகவரி நீர் தானைய்யா
என் அடையாளம் நீர் தானைய்யா
என் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும்
என் மேன்மையும் மகிமையும்
என்றென்றும் நீர் தானைய்யா
எனக்கென்றும் நீர் தானைய்யா
என்றென்றும் நீர் தானைய்யா
Verse 1
வாழ்வற்ற எனக்கு வாழ்வைத் தந்தீர்
துணையற்ற எனக்குத் துணையாய் வந்தீர்
என் வாழ்வினை ஓங்கச் செய்தீர்
என் புலம்பலைக் களிப்பாக்கினீர்
Verse 2
நான் என்று சொல்ல எதுவுமில்லை
எனக்கென்று சொல்ல ஒன்றுமில்லை
என் வாழ்க்கையே நீர் தானைய்யா
அதன் அர்த்தமும் நீர் தானைய்யா
Verse 3
நீர் எந்தன் மேய்ப்பர், குறை ஒன்றும் இல்லை
புல்லுள்ள இடத்தில் எனை நடத்துகின்றீர்
என் குறைவினை நிறைவாக்குவீர்
என் மேன்மையைப் பெருகச் செய்வீர்
Outro
ஆ... ஆ... ஆ... ஆ...
என் முகவரி நீர் தானைய்யா
என் அடையாளம் நீர் தானைய்யா
En Mugavari Neer Thanaiyya – Romanised English Lyrics
Chorus
En mugavari neer thaanaiyyaa
En adaiyaalam neer thaanaiyyaa
En mugavari neer thaanaiyyaa
En adaiyaalam neer thaanaiyyaa
En magizhchchiyum pugazhchchiyum
En menmaiyum magimaiyum
Endrendrum neer thaanaiyyaa
Enakkendrum neer thaanaiyyaa
Endrendrum neer thaanaiyyaa
Verse 1
Vaazhvatra enakku vaazhvai thandheer
Thunaiyatra enakkuth thunaiyaai vandheer
En vaazhvinai ongach seidheer
En pulambalaik kalippaakkineer
Verse 2
Naan endru solla edhuvumillai
Enakkendru solla ondrumillai
En vaazhkkaiye neer thaanaiyyaa
Adhan arththamum neer thaanaiyyaa
Verse 3
Neer endhan meippar, kurai ondrum illai
Pullulla idaththil enai nadaththugindreer
En kuraivinai niraivaakkuveer
En menmaiyaip perugach seiveer
Outro
Aa... aa... aa... aa...
En mugavari neer thaanaiyyaa
En adaiyaalam neer thaanaiyyaa
Watch En Mugavari Neer Thanaiyya Video
We hope these En Mugavari Neer Thanaiyya Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.
Reviewed by Christking
on
September 28, 2026
Rating:
No comments: