Oseh Pele - ஓசே பெலே | Rev. John Jebaraj & Bezalel Charly
Oseh Pele is a Tamil Christian song written and composed by Rev. John Jebaraj and sung by Rev. John Jebaraj and Bezalel Charly. This joyful song remembers the countless miracles and loving protection of Jesus throughout our lives. Read the complete Tamil and Romanised English lyrics below.
| Song | Oseh Pele – ஓசே பெலே |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | Rev. John Jebaraj |
| Music | Christon Joshua |
| Sung by | Rev. John Jebaraj & Bezalel Charly |
- Tamil Lyrics
- Romanised English
Oseh Pele – ஓசே பெலே Lyrics
Verse 1
சின்ன சின்னதாய், சின்ன சின்னதாய்
கோடி கோடி அற்புதங்கள்
இதுவரையில் என்னைச் சுற்றி நடந்திருக்கே
அம்மாவோட பெல்லிக்குள்ள குட்டியாக இருந்தப்பவே
இயேசப்பாவின் கரம் என்னைப் பிடிச்சிருக்கே – 2
எனக்குத் தெரிஞ்ச அற்புதங்களுக்கு
நன்றி சொல்லிப் பாடிட்டேன்
தெரியாம போனதுக்கெல்லாம்
நன்றி சொல்ல மறந்துட்டேன்
நன்றி சொல்ல மறந்தாலும்
அற்புதம் நிற்கலையே
Chorus
ஹா யேல்
ஓசே பெலே, ஓசே பெலே
ஹா யேல் ஓசே பெலே – 4
Verse 2
கேட்டதெல்லாம் வாங்கித் தரும்
அப்பா ஒண்ணு வேணும்னு
ஆசைப்பட்டு கண் கலங்கி நின்னுருக்கேன்
வாங்கித் தர காசு இல்லன்னு
அப்பா சொன்ன வார்த்தையால
உள்ளுக்குள்ளே சுக்கு நூறா உடைஞ்சிருக்கேன் – 2
கண்ணீர்த் துளி தரையில்தான்
விழுவதற்கு முன்னால
அற்புதம்தான் வந்துருச்சே
வீட்டுக்கு முன்னால – 2
துக்கத்திலே பிறந்த கண்ணீர்
நன்றியிலே முடிந்ததே
உங்க துக்கத்திலே பிறந்த கண்ணீர்
நன்றியிலே முடியுமே
Chorus
ஹா யேல்
ஓசே பெலே, ஓசே பெலே
ஹா யேல் ஓசே பெலே – 4
Verse 3
பிழைக்கவே வாய்ப்பு இல்லன்னு
டாக்டர் எல்லாம் சொன்னாங்க
இப்ப உயிரோட இருக்குறேனே
அற்புதம்தான்
கண்ணிமைக்கும் நேரத்துல
கண்மூடி நான் போயிருப்பேன்
கண்மணி போல் காத்ததுவே
அற்புதம்தான்
என்னைக்கூட மதிப்பதற்கு
யாரையும் நான் பார்க்கல
என் மேல இத்தனை லவ்வா
எனக்கே அது புரியல – 2
அப்பா அம்மா ரெண்டும் சேர்ந்தா
அதுதான் இயேசப்பா
எனக்கு அப்பா அம்மா இரண்டும் சேர்ந்தா
அதுதான் இயேசப்பா
Chorus
ஹா யேல்
ஓசே பெலே, ஓசே பெலே
ஹா யேல் ஓசே பெலே – 4
Oseh Pele – Romanised English Lyrics
Verse 1
Chinna chinnadhaai, chinna chinnadhaai
Kodi kodi arpudhangal
Idhuvaraiyil ennaich sutri nadandhirukke
Ammaavoda belly-kulla kuttiyaaga irundhappave
Yesappaavin karam ennaip pidichirukke – 2
Enakkuth therinja arpudhangalukku
Nandri sollip paaditten
Theriyaama ponadhellaam
Nandri solla marandhutten
Nandri solla marandhaalum
Arpudham nirkalaiye
Chorus
Ha Yael
Oseh Pele, Oseh Pele
Ha Yael Oseh Pele – 4
Verse 2
Kettadhellaam vaangith tharum
Appaa onnu venumnu
Aasaippattu kan kalangi ninnirukken
Vaangith thara kaasu illannu
Appaa sonna vaarthaiyaala
Ullukkulle sukku nooraa udainjirukken – 2
Kanneerth thuli tharaiyildhaan
Vizhuvadharku munnaala
Arpudhamdhaan vandhuruchche
Veettukku munnaala – 2
Dhukkaththile pirandha kanneer
Nandriyile mudindhadhe
Unga dhukkaththile pirandha kanneer
Nandriyile mudiyume
Chorus
Ha Yael
Oseh Pele, Oseh Pele
Ha Yael Oseh Pele – 4
Verse 3
Pizhaikkave vaaippu illannu
Doctor ellaam sonnaanga
Ippa uyiroda irukkirene
Arpudhamdhaan
Kannimaikkum neraththula
Kanmoodi naan poyiruppen
Kanmani pol kaaththadhuve
Arpudhamdhaan
Ennaikkooda madhippadharku
Yaaraiyum naan paarkkala
En mela iththanai love-aa
Enakke adhu puriyala – 2
Appaa ammaa rendum serndhaa
Adhudhaan Yesappaa
Enakku appaa ammaa irandum serndhaa
Adhudhaan Yesappaa
Chorus
Ha Yael
Oseh Pele, Oseh Pele
Ha Yael Oseh Pele – 4
Watch Oseh Pele Video
We hope these Oseh Pele Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian song.
Reviewed by Christking
on
September 28, 2026
Rating:
No comments: