Neer Sirandhavar - நீர் சிறந்தவர் | John Benny
Neer Sirandhavar is a Tamil Christian worship song from the album En Ellam, written and sung by John Benny. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.
| Song | Neer Sirandhavar |
|---|---|
| Language | Tamil |
| Album | En Ellam |
| Lyrics | John Benny |
| Music | N/A |
| Sung by | John Benny |
- Tamil Lyrics
- Romanised English
நீர் சிறந்தவர் – தமிழ் பாடல் வரிகள்
இஸ்ரவேலைக் காப்பவரே
உந்தன் நாமம் என் துருகமே
அக்கினி மதிலாய் சூழ்ந்தவரே
ஒரு சேதமும் இல்லையே
முன் பல்லவி
உம் சிறகுகளால் என்னை மூடுகின்றீர்
உடன்படிக்கை செய்து வழிநடத்துகின்றீர்
பல்லவி
நீர் சிறந்தவர்
நீர் பெரியவர்
நீர் நல்லவர்
சர்வ வல்லவர்
நீர் சிறந்தவர்
நீர் பெரியவர்
எங்கள் சேனைகளின் கர்த்தர் உன்னதர்
சரணம் 1
எளிமையான கிதியோனையும்
பராக்கிரமசாலி என்றழைத்தீர்
அற்பமான ஆயுதங்களால்
மீதியானரை முறியடித்தீர்
சரணம் 2
வறண்டு போன நிலங்கள் மேலும்
உன்னத வார்த்தையை அனுப்பினீரே
வறண்டு போன சூழ்நிலையிலும்
உன்னத வார்த்தையை அனுப்பினீரே
காற்றும் இல்லை மழையும் இல்லை
எங்கள் வாய்க்காலை நிரப்பினீரே
சரணம் 3
உலர்ந்து போன எலும்புகளையும்
ஆவியினாலே உயிர்ப்பித்தீரே
முடிந்தது என்று நினைத்த வேளையில்
உமது சேனையாய் எழுப்பினீரே
முடிந்தது என்று நினைத்திட்டார்கள்
ஆனாலும் உமக்காக எழுப்பினீரே
Neer Sirandhavar – Romanised English Lyrics
Isravelai Kaappavarae
Undhan Naamam En Dhurugamae
Akkini Madhilaai Soozhndhavarae
Oru Saedhamum Illaiyae
Pre-Chorus
Um Siragugalaal Ennai Moodugindreer
Udanpadikkai Seidhu Vazhinadaththugindreer
Chorus
Neer Sirandhavar
Neer Periyavar
Neer Nallavar
Sarva Vallavar
Neer Sirandhavar
Neer Periyavar
Engal Senaigalin Karththar Unnadhar
Verse 1
Elimaiyaana Gidhiyonaiyum
Paraakkiramasaali Endrazhaiththeer
Arpamaana Aayudhangalaal
Meedhiyaanarai Muriyadiththeer
Verse 2
Varandu Pona Nilangal Maelum
Unnadha Vaarththaiyai Anuppineerae
Varandu Pona Soozhnilaiyilum
Unnadha Vaarththaiyai Anuppineerae
Kaatrum Illai Mazhaiyum Illai
Engal Vaaikkaalai Nirappineerae
Verse 3
Ularndhu Pona Elumbugalaiyum
Aaviyinaalae Uyirppiththeerae
Mudindhadhu Endru Ninaiththa Vaelaiyil
Umadhu Senaiyaai Ezhuppineerae
Mudindhadhu Endru Ninaiththittaargal
Aanaalum Umakkaaga Ezhuppineerae
Watch Neer Sirandhavar Video
We hope these Neer Sirandhavar Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.
Reviewed by Christking
on
September 12, 2026
Rating:
No comments: