Thudhigal Oyaadhu - துதிகள் ஓயாத | JohnJebaraj
Thudhigal Oyaadhu is a Tamil Christian worship song sung by John Jebaraj and Jennifer Steffy. The song was written and composed by Rev. John Jebaraj, with music by AR Frank. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.
| Song | Thudhigal Oyaadhu |
|---|---|
| Language | Tamil |
| Lyrics | Rev. John Jebaraj |
| Music | AR Frank |
| Sung by | John Jebaraj and Jennifer Steffy |
- Tamil Lyrics
- Romanised English
துதிகள் ஓயாது – தமிழ் பாடல் வரிகள்
சரணம் 1
மீன்களைப் பிடித்தவன்
மனுஷனைப் பிடிக்கவே
மாற்றின இயேசு
என் படகில் உண்டு
நிச்சயம் ஒரு நாள்
மறுதலிப்பேன் என்று அறிந்தும்
அழைத்தவர்
அருகில் உண்டு
நான் வீசும் வலைகள் எல்லாம்
வெறுமையாய் வந்தாலும்
என்னோடு அவர் இருக்கக் குறையேது?
பல்லவி
புயல் அடித்தாலும்
அலை அடித்தாலும்
என் துதிகள் ஓயாது
கரை தெரியாமல்
கண் அலைந்தாலும்
என் துதிகள் ஓயாது
என் நம்பிக்கை அவமானாலும்
என் துதிகள் ஓயாது
இடைப்பகுதி
கைவிடத் தெரியாதவரை
விட்டு ஓட முடியாது
உம்மை விட்டால் நம்புவதற்கு
வேற எனக்கு யாரும் கிடையாது – 2
சரணம் 2
கடலிலே மிதந்திடும்
படகை நான் நம்பல
கடல் மீது நடப்பவரை
நம்பி வந்தேன்
நீந்திடத் தெரிந்த
மீனவனாய் இருந்தும்
நீர் வந்து கைதூக்கக்
காத்திருந்தேன்
நான் மூழ்கும் செய்தியை
ஊர் பேச விடமாட்டீர்
அழைத்தவர் கைவிடலைன்னு
பேச வைத்தீர்
Thudhigal Oyaadhu – Romanised English Lyrics
Verse 1
Meengalaip Pidiththavan
Manushanai Pidikkave
Maattrina Yesu
En Padagil Undu
Nichchayam Oru Naal
Marudhalippen Endru Arindhum
Azhaiththavar
Arugil Undu
Naan Veesum Valaigal Ellaam
Verumaiyaai Vandhaalum
Ennodu Avar Irukka Kuraiyedhu?
Chorus
Puyal Adiththaalum
Alai Adiththaalum
En Thudhigal Oyaadhu
Karai Theriyaamal
Kann Alaindhaalum
En Thudhigal Oyaadhu
En Nambikkai Avamaan aalum
En Thudhigal Oyaadhu
Bridge
Kaivida Theriyaadhavarai
Vittu Oda Mudiyaadhu
Ummai Vittaal Nambuvadharku
Vera Enakku Yaarum Kidaiyaadhu – 2
Verse 2
Kadalile Midhandhidum
Padagai Naan Nambala
Kadal Meedhu Nadappavarai
Nambi Vandhen
Neendhida Therindha
Meenavanaai Irundhum
Neer Vandhu Kaithookka
Kaaththirundhen
Naan Moozhgum Seidhiyai
Oor Pesa Vidamaatteer
Azhaiththavar Kaividalainnu
Pesa Vaitheer
Watch Thudhigal Oyaadhu Video
We hope these Thudhigal Oyaadhu Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.
Reviewed by Christking
on
September 11, 2026
Rating:
No comments: