Periya Meipare - பெரிய மேய்ப்பரே | Fr. S.J. Berchmans

    Periya Meipare - பெரிய மேய்ப்பரே | Fr. S.J. Berchmans

    Periya Meipare is a Tamil Christian worship song written, composed and sung by Fr. S.J. Berchmans. Based on biblical passages about Jesus as the Good Shepherd, this song praises Him for guiding, protecting, feeding and carrying His people. Read the complete Tamil and Romanised English lyrics below.

    Periya Meipare Tamil Christian song lyrics
    Song Periya Meipare – பெரிய மேய்ப்பரே
    Language Tamil
    Album N/A
    Lyrics Fr. S.J. Berchmans
    Music Johnpaul Reuben
    Sung by Fr. S.J. Berchmans

    Periya Meipare – பெரிய மேய்ப்பரே Lyrics

    Chorus

    பெரிய மேய்ப்பரே
    பிரதான மேய்ப்பரே
    நல்ல மேய்ப்பரே
    நன்றி ஐயா

    Verse 1

    ஆடுகளை அறிந்திருக்கின்றீர்
    பெயர் சொல்லி அழைக்கின்றீர்
    முன்பாக நடந்து செல்கின்றீர்
    சத்தம் கேட்டு பின்செல்கின்றோம்

    Chorus

    இயேசையா, நல் மேய்ப்பர் நீர்தானையா

    Verse 2

    நித்திய ஜீவன் தருகின்றீர்
    ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை
    ஒருவரும் உம் கரங்களிலிருந்து
    பறித்துக்கொள்ள முடியாதையா

    Chorus

    இயேசையா, நல் மேய்ப்பர் நீர்தானையா

    Verse 3

    உணவு ஊட்டி மகிழ்கின்றீர்
    மடியில் வைத்துச் சுமக்கின்றீர்
    சிங்கம் கரடி தாக்க வந்தாலும்
    தூக்கிச் சுமந்து காப்பாற்றுகிறீர்

    Chorus

    இயேசையா, நல் மேய்ப்பர் நீர்தானையா

    Verse 4

    உம்மைவிட்டு தூரம் போனாலும்
    தேடி அலைந்து கண்டுபிடிக்கின்றீர்
    காயம் நீங்க கட்டுப்போடுகின்றீர்
    தோளில் சுமந்து அகமகிழ்கின்றீர்

    Chorus

    இயேசையா, நல் மேய்ப்பர் நீர்தானையா

    Periya Meipare – Romanised English Lyrics

    Chorus

    Periya Meippare
    Pradhaana Meippare
    Nalla Meippare
    Nandri aiyaa

    Verse 1

    Aadugalai arindhirukkindreer
    Peyar solli azhaikkindreer
    Munbaaga nadandhu selgindreer
    Saththam kettu pinselgindrom

    Chorus

    Yesaiyaa, nal Meippar neerthaanaiyaa

    Verse 2

    Niththiya jeevan tharugindreer
    Orukkaalum kettuppovadhillai
    Oruvarum um karangalilirundhu
    Pariththukkolla mudiyaadhaiyaa

    Chorus

    Yesaiyaa, nal Meippar neerthaanaiyaa

    Verse 3

    Unavu ootti magizhgindreer
    Madiyil vaiththu sumakkindreer
    Singam karadi thaakka vandhaalum
    Thookkich sumandhu kaappaatrugireer

    Chorus

    Yesaiyaa, nal Meippar neerthaanaiyaa

    Verse 4

    Ummaivittu dhooram ponaalum
    Thedi alaindhu kandupidikkindreer
    Kaayam neenga kattuppodugindreer
    Tholil sumandhu agam magizhgindreer

    Chorus

    Yesaiyaa, nal Meippar neerthaanaiyaa

    Watch Periya Meipare Video

    We hope these Periya Meipare Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.

    Periya Meipare - பெரிய மேய்ப்பரே | Fr. S.J. Berchmans Periya Meipare - பெரிய மேய்ப்பரே | Fr. S.J. Berchmans Reviewed by Christking on September 28, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.