Dheiveega Bandham - தெய்வீக பந்தம் | Stephen J Renswick

    Dheiveega Bandham - தெய்வீக பந்தம் | Stephen J Renswick

    Dheiveega Bandham is a Tamil Christian worship song composed and produced by Stephen J Renswick, with lyrics by Stephen J Renswick and John Kish. This song celebrates the divine relationship, unfailing grace and unchanging love of Jesus. Read the complete Tamil and Romanised English lyrics below.

    Dheiveega Bandham Tamil Christian song lyrics
    Song Dheiveega Bandham – தெய்வீக பந்தம்
    Language Tamil
    Album N/A
    Lyrics Stephen J Renswick & John Kish
    Music Stephen J Renswick
    Sung by N/A

    Dheiveega Bandham – தெய்வீக பந்தம் Lyrics

    Chorus

    என்னை நீர் உம் கிருபையினாலே தெரிந்தீர்
    இணையில்லா உம் பாசத்தினாலே அணைத்தீர்

    என்னை நீர் உம் கிருபையினாலே தெரிந்தீர்
    இணையில்லா உம் பாசத்தினாலே அணைத்தீர்

    உம்மோடு சேர்ந்து வாழ்வதே
    என் வாழ்வின் அர்த்தம் ஆகுமே
    தெய்வீக பந்தம் போதுமே
    உம் அன்பிலே மனமோ மகிழுதே

    என்னை நீர் உம் கிருபையினாலே தெரிந்தீர்
    இணையில்லா உம் பாசத்தினாலே அணைத்தீர்

    Verse 1

    நிழலாக என்னோடு நீரும்
    துணை நின்றீரே என் இயேசு ராஜனே
    துன்பங்கள் மேற்கொள்ளும் நேரம்
    என் மனம் உம்மை மட்டும் நம்புமே

    நிலையில்லாத நாட்களில்
    நிலையானது உங்க கிருபையே
    வாக்குரைத்த தேவனே
    வாக்கு மாறா தேவனே
    உந்தன் அன்பு மட்டும் போதுமே

    Chorus

    உம்மோடு சேர்ந்து வாழ்வதே
    என் வாழ்வின் அர்த்தம் ஆகுமே
    தெய்வீக பந்தம் போதுமே
    உம் அன்பிலே மனமோ மகிழுதே

    என்னை நீர் உம் கிருபையினாலே தெரிந்தீர்
    இணையில்லா உம் பாசத்தினாலே அணைத்தீர்

    Verse 2

    இன்னல்கள் சூழ்ந்திட்ட காலம்
    என் பெலனானீர் என் இயேசு ஒருவரே
    இமைப்பொழுதும் எனைக் காக்கும் தேவன்
    என் மனம் உம்மை மட்டும் நம்புமே

    மனம் பாரமான வேளையில்
    சுமைதாங்கியான எந்தன் மீட்பரே
    வாக்குரைத்த தேவனே
    வாக்கு மாறா தேவனே
    உந்தன் அன்பு மட்டும் போதுமே

    Chorus

    உம்மோடு சேர்ந்து வாழ்வதே
    என் வாழ்வின் அர்த்தம் ஆகுமே
    தெய்வீக பந்தம் போதுமே
    உம் அன்பிலே மனமோ மகிழுதே

    என்னை நீர் உம் கிருபையினாலே தெரிந்தீர்
    இணையில்லா உம் பாசத்தினாலே அணைத்தீர்

    Dheiveega Bandham – Romanised English Lyrics

    Chorus

    Ennai neer um kirubaiyinaale therindheer
    Inaiyillaa um paasaththinaale anaiththeer

    Ennai neer um kirubaiyinaale therindheer
    Inaiyillaa um paasaththinaale anaiththeer

    Ummodu serndhu vaazhvadhе
    En vaazhvin arththam aagume
    Dheiveega bandham podhume
    Um anbile manamo magizhudhe

    Ennai neer um kirubaiyinaale therindheer
    Inaiyillaa um paasaththinaale anaiththeer

    Verse 1

    Nizhalaaga ennodu neerum
    Thunai nindreere en Yesu Rajane
    Thunbangal merkollum neram
    En manam ummai mattum nambume

    Nilaiyillaadha naatkalil
    Nilaiyaanadhu unga kirubaiye
    Vaakkuraiththa Dheivane
    Vaakku maaraa Dheivane
    Undhan anbu mattum podhume

    Chorus

    Ummodu serndhu vaazhvadhе
    En vaazhvin arththam aagume
    Dheiveega bandham podhume
    Um anbile manamo magizhudhe

    Ennai neer um kirubaiyinaale therindheer
    Inaiyillaa um paasaththinaale anaiththeer

    Verse 2

    Innalkal soozhndhitta kaalam
    En belanaaneer en Yesu oruvare
    Imaippoludhum enaik kaakkum Dheivan
    En manam ummai mattum nambume

    Manam baaramaana velaiyil
    Sumaithaangiyaana endhan Meetpare
    Vaakkuraiththa Dheivane
    Vaakku maaraa Dheivane
    Undhan anbu mattum podhume

    Chorus

    Ummodu serndhu vaazhvadhе
    En vaazhvin arththam aagume
    Dheiveega bandham podhume
    Um anbile manamo magizhudhe

    Ennai neer um kirubaiyinaale therindheer
    Inaiyillaa um paasaththinaale anaiththeer

    Watch Dheiveega Bandham Video

    We hope these Dheiveega Bandham Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.

    Dheiveega Bandham - தெய்வீக பந்தம் | Stephen J Renswick Dheiveega Bandham - தெய்வீக பந்தம் | Stephen J Renswick Reviewed by Christking on October 27, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.