Vaanaathi Vaanangal – வானாதி வானங்கள் | Pas. Leo Rakesh & Sis. Princy Leo Rakesh
Vaanaathi Vaanangal is a Tamil Christian worship song received and rendered in God’s presence by Pas. Leo Rakesh and Sis. Princy Leo Rakesh. The music was arranged and programmed by Jerome Allan Ebenezer. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.
| Song | Vaanaathi Vaanangal |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | Pas. Leo Rakesh and Sis. Princy Leo Rakesh |
| Music | Jerome Allan Ebenezer |
| Sung by | Pas. Leo Rakesh and Sis. Princy Leo Rakesh |
- Tamil Lyrics
- Romanised English
வானாதி வானங்கள் – தமிழ் பாடல் வரிகள்
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – 4
சரணம் 1
வானாதி வானங்கள் கொள்ளாதவரே
வார்த்தையால் வர்ணிக்கக் கூடாதவரே
ஓயாமல் உம் புகழ் நான் பாடுவேன்
இன்றுமே என்றுமே என்றென்றுமே – 2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – 4
சரணம் 2
பரலோக கவனத்தை ஈர்க்க வேண்டுமே
அப்பா உம் கண்களில் கிருபை வேண்டுமே
எப்போதும் என் அருகே நீர் வேண்டுமே
நீர் வேண்டும் நீர் வேண்டும் நீர் வேண்டுமே – 2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – 4
சரணம் 3
விலகாத பிரியாத உம் சமூகமே
அதுதானே நிரந்தர சுதந்திரமே
வேறொன்றும் வேண்டாம் நீர் போதுமே
நீர் போதும் எப்போதும் நீர் போதுமே – 2
முடிவு
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் – 16
Vaanaathi Vaanangal – Romanised English Lyrics
Chorus
Hallelujah Hallelujah Amen – 4
Verse 1
Vaanaathi Vaanangal Kollaadhavarae
Vaarththaiyaal Varnikka Koodaadhavarae
Oyaamal Um Pugazh Naan Paaduvaen
Indrumae Endrumae Endrendrumae – 2
Chorus
Hallelujah Hallelujah Amen – 4
Verse 2
Paraloga Gavanaththai Eerkka Vaendumae
Appa Um Kangalil Kirubai Vaendumae
Eppodhum En Arugae Neer Vaendumae
Neer Vaendum Neer Vaendum Neer Vaendumae – 2
Chorus
Hallelujah Hallelujah Amen – 4
Verse 3
Vilagaadha Piriyaadha Um Samugamae
Adhudhaanae Nirandhara Sudhandhiramae
Vaerondrum Vaendaam Neer Podhumae
Neer Podhum Eppodhum Neer Podhumae – 2
Ending
Hallelujah Hallelujah Amen – 16
Watch Vaanaathi Vaanangal Video
We hope these Vaanaathi Vaanangal Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.
Reviewed by Christking
on
September 12, 2026
Rating:
No comments: