Yehovah Devan - யெகோவா தேவன் | Rev. Alwin Thomas

    Yehovah Devan - யெகோவா தேவன் | Rev. Alwin Thomas

    Yehovah Devan is a powerful Tamil Christian worship song written, composed and sung by Rev. Alwin Thomas. This song reminds us that God remains faithful through silence, waiting and uncertainty. Read the complete Tamil lyrics and Romanised English lyrics below.

    Yehovah Devan Tamil Christian song lyrics
    Song Yehovah Devan – யெகோவா தேவன்
    Language Tamil
    Album N/A
    Lyrics Rev. Alwin Thomas
    Music Bro. Johnpaul Reuben
    Sung by Rev. Alwin Thomas

    Yehovah Devan – யெகோவா தேவன் Lyrics

    Chorus

    யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்
    யெகோவா தேவன் தோல்வியை ஜெயமாக்குவார் – 2

    நீ கலங்கிடாதே, திகைத்திடாதே
    கர்த்தர் பார்த்துக்கொள்வார், தகப்பன் பார்த்துக்கொள்வார் – 2

    Verse 1

    எப்போது விடியுமென்று கண்ணுறங்க எத்தனை இரவுகள்
    எத்தனையோ நிந்தைகள், என்னைக் காரணமின்றி பகைத்தவர்கள்
    கொஞ்ச காலம் பாடு சகித்ததாலே
    நித்திய மகிழ்ச்சி உந்தன் பங்காகுமே – 2

    Chorus

    யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்
    யெகோவா தேவன் தோல்வியை ஜெயமாக்குவார்

    நீ கலங்கிடாதே, திகைத்திடாதே
    கர்த்தர் பார்த்துக்கொள்வார், தகப்பன் பார்த்துக்கொள்வார் – 2

    Verse 2

    புரண்டோடும் வெள்ளங்களை, பற்றி எரிகின்ற ஜுவாலைகளை
    நான் சிறுமைப்பட்ட நாட்களை, துன்பத்தைக் கண்ட வருஷங்களை
    நினைத்த நிதம் என்னை மகிழ்ச்சியாக்கும்
    ஊழியரின் சந்ததியை மகிமைப்படுத்தும் – 2

    Chorus

    யெகோவா தேவன் கண்ணீரெல்லாம் துடைப்பார்
    யெகோவா தேவன் தோல்வியை ஜெயமாக்குவார்

    நீ கலங்கிடாதே, திகைத்திடாதே
    கர்த்தர் பார்த்துக்கொள்வார், தகப்பன் பார்த்துக்கொள்வார் – 2

    Bridge

    இதுவரை நடத்தினவர்
    இனிமேலும் நடத்திடுவார் – 2

    உன்னை மறப்பதில்லை, எப்போதும் மறப்பதில்லை
    உன் தகப்பன் மறப்பதில்லை, உன் ஜெபங்கள் மறப்பதில்லை

    ஆராதனை – 6 (உமக்கே)

    Yehovah Devan – Romanised English Lyrics

    Chorus

    Yehovah Devan kanneerellaam thudaippaar
    Yehovah Devan tholviyai jeyamaakkuvaar – 2

    Nee kalangidaadhe, thigaithidaadhe
    Karthar paarththukkolvaar, thagappan paarththukkolvaar – 2

    Verse 1

    Eppodhu vidiyumendru kannuranga eththanai iravugal
    Eththanaiyo nindhaigal, ennaik kaaranamindri pagaiththavargal
    Konja kaalam paadu sagiththadhaale
    Niththiya magizhchi undhan pangaagume – 2

    Chorus

    Yehovah Devan kanneerellaam thudaippaar
    Yehovah Devan tholviyai jeyamaakkuvaar

    Nee kalangidaadhe, thigaithidaadhe
    Karthar paarththukkolvaar, thagappan paarththukkolvaar – 2

    Verse 2

    Purandodum vellangalai, patri erigindra juvaalaigalai
    Naan sirumaippatta naatkalai, thunbaththaik kanda varushangalai
    Ninaiththa nidham ennai magizhchchiyaakkum
    Oozhiyarin sandhathiyai magimaippaduththum – 2

    Chorus

    Yehovah Devan kanneerellaam thudaippaar
    Yehovah Devan tholviyai jeyamaakkuvaar

    Nee kalangidaadhe, thigaithidaadhe
    Karthar paarththukkolvaar, thagappan paarththukkolvaar – 2

    Bridge

    Idhuvarai nadaththinavar
    Inimelum nadaththiduvaar – 2

    Unnai marappadhillai, eppodhum marappadhillai
    Un thagappan marappadhillai, un jebangal marappadhillai

    Aaraadhanai – 6 (Umakke)

    Watch Yehovah Devan Video

    We hope these Yehovah Devan Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.

    Yehovah Devan - யெகோவா தேவன் | Rev. Alwin Thomas Yehovah Devan - யெகோவா தேவன் | Rev. Alwin Thomas Reviewed by Christking on September 28, 2026 Rating: 5

    No comments:

    Powered by Blogger.