Indha Devan - இந்த தேவன் | Ravi Bharath
Indha Devan is a Tamil Christian worship song from the album Aayathamaa Vol. 8, written, composed and sung by Ravi Bharath. This song praises the loving God who saves His children, forgives their failures and faithfully leads them by His grace. Read the complete Tamil and Romanised English lyrics below.
| Song | Indha Devan – இந்த தேவன் |
|---|---|
| Language | Tamil |
| Album | Aayathamaa Vol. 8 |
| Lyrics | Ravi Bharath |
| Music | Franklin Smith |
| Sung by | Ravi Bharath |
- Tamil Lyrics
- Romanised English
Indha Devan – இந்த தேவன் Lyrics
Chorus
இந்த தேவன் என்றென்றும் உள்ள
எங்கள் தேவன் – அன்புள்ள
இந்த தேவன் நாங்கள் நம்பிடும்
நல்ல தேவன்
Pre-Chorus
பிள்ளைகளை இரட்சித்திட வந்த தேவன்
பாடுபட்டு சிலுவைக்குச் சென்ற தேவன்
சொன்னபடி மரணத்தை வென்ற தேவன்
நித்தியத்தை எங்களுக்குத் தந்த தேவன்
Verse 1
எகிப்திலே அடிமையாய் இருந்தோம்
அற்புதமாய் காப்பாற்றினீர்
செங்கடலைக் கண்டு அன்று பயந்தோம்
தண்ணீரைத் தரையாக்கினீர்
உணவுக்கும் நீருக்கும் அழுதோம்
போஷித்து நடத்திச் சென்றீர்
நீர் செய்த நன்மைகளை மறந்தோம்
மறவாமல் காத்துக்கொண்டீர்
Chorus
இந்த தேவன் என்றென்றும் உள்ள
எங்கள் தேவன் – அன்புள்ள
இந்த தேவன் நாங்கள் நம்பிடும்
நல்ல தேவன்
Verse 2
அவரவர் இஷ்டப்படி நடந்தோம்
ஆனாலும் தேடி வந்தீர்
பரத்திற்கு எதிரியாய் இருந்தோம்
பரிகாரியாக நின்றீர்
மறுபடி மறுபடி விழுந்தோம்
மன்னித்து எழுப்பிவிட்டீர்
அனுதினம் பெலனின்றித் திரிந்தோம்
கிருபை போதும் என்றீர்
Chorus
இந்த தேவன் என்றென்றும் உள்ள
எங்கள் தேவன் – அன்புள்ள
இந்த தேவன் நாங்கள் நம்பிடும்
நல்ல தேவன்
Pre-Chorus
பிள்ளைகளை இரட்சித்திட வந்த தேவன்
பாடுபட்டு சிலுவைக்குச் சென்ற தேவன்
சொன்னபடி மரணத்தை வென்ற தேவன்
நித்தியத்தை எங்களுக்குத் தந்த தேவன்
Indha Devan – Romanised English Lyrics
Chorus
Indha Devan endrendrum ulla
Engal Devan – anbulla
Indha Devan naangal nambidum
Nalla Devan
Pre-Chorus
Pillaigalai ratchiththida vandha Devan
Paadupattu siluvaikkuch sendra Devan
Sonnapadi maranaththai vendra Devan
Niththiyaththai engalukkuth thandha Devan
Verse 1
Egipthile adimaiyaai irundhom
Arpudhamaai kaappaatrineer
Sengadalaik kandu andru bayandhom
Thanneerai tharaiyaakkineer
Unavukkum neerukkum azhudhom
Boshiththu nadaththich sendreer
Neer seidha nanmaigalai marandhom
Maravaamal kaaththukkondeer
Chorus
Indha Devan endrendrum ulla
Engal Devan – anbulla
Indha Devan naangal nambidum
Nalla Devan
Verse 2
Avaravar ishtappadi nadandhom
Aanaalum thedi vandheer
Paraththirku edhiriyaai irundhom
Parigaariyaaga nindreer
Marupadi marupadi vizhundhom
Manniththu ezhuppivitteer
Anudhinam belanindrith thirindhom
Kirubai podhum endreer
Chorus
Indha Devan endrendrum ulla
Engal Devan – anbulla
Indha Devan naangal nambidum
Nalla Devan
Pre-Chorus
Pillaigalai ratchiththida vandha Devan
Paadupattu siluvaikkuch sendra Devan
Sonnapadi maranaththai vendra Devan
Niththiyaththai engalukkuth thandha Devan
Watch Indha Devan Video
We hope these Indha Devan Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.
Reviewed by Christking
on
October 27, 2026
Rating:
No comments: