Thudhipen - துதிப்பேன் | Dhass Benjamin
Thudhipen is a Tamil Christian worship song sung by Dhass Benjamin, with lyrics and tune by JM Martin. This song praises Jehovah Jireh, who understands our needs, extends His helping hand and turns our tearful sowing into a joyful harvest. Read the complete Tamil and Romanised English lyrics below.
| Song | Thudhipen – துதிப்பேன் |
|---|---|
| Language | Tamil |
| Album | N/A |
| Lyrics | JM Martin |
| Music | Bobby Karra |
| Sung by | Dhass Benjamin |
- Tamil Lyrics
- Romanised English
Thudhipen – துதிப்பேன் Lyrics
Verse 1
நாவில் சொற்கள் பிறக்கும் முன்னே
எனக்கு என்ன தேவை அறிந்தவரே
நான் உதவி கேட்கும் முன்பே
எனக்காக உதவிடும் கரம் போதுமே
Chorus
எப்போதும் துதிப்பேன்
உம் நாமம் துதிப்பேன்
யெகோவாயீரே
இன்னமும் துதிப்பேன் – 2
Verse 2
காலைதோறும் என் கரத்தை உயர்த்தி
ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்
புதிய கிருபை உம்மிடம் பெற்று
உம் வழிகளில் நடந்திடுவேன்
அற்பமான என் ஆரம்பத்தை
சம்பூரணமாய் நீர் முடியச் செய்தீர் – 2
Chorus
எப்போதும் துதிப்பேன்
உம் நாமம் துதிப்பேன்
யெகோவாயீரே
இன்னமும் துதிப்பேன் – 2
Verse 3
காலம் முழுதும் உம் கரத்தில் கொடுத்து
உம் கரத்தையே நோக்கிடுவேன்
கண்ணீரைத் துருத்தியில் சேர்த்ததை
மறந்தீரோ என்று நான் நினைத்தேன்
கண்ணீரோடு நான் விதைத்ததெல்லாம்
கெம்பீரத்தோடு நீர் அறுக்க வைத்தீர் – 2
Chorus
எப்போதும் துதிப்பேன்
உம் நாமம் துதிப்பேன்
யெகோவாயீரே
இன்னமும் துதிப்பேன் – 2
Thudhipen – Romanised English Lyrics
Verse 1
Naavil sorkal pirakkum munne
Enakku enna thevai arindhavare
Naan udhavi ketkum munbe
Enakkaaga udhavidum karam podhume
Chorus
Eppodhum thudhippen
Um naamam thudhippen
Yehovah Yeere
Innamum thudhippen – 2
Verse 2
Kaalai dhorum en karaththai uyarththi
Sthoththiram seluththiduven
Pudhiya kirubai ummidam petru
Um vazhigalil nadandhiduven
Arpamaana en aarambaththai
Sambooranamaai neer mudiyach seidheer – 2
Chorus
Eppodhum thudhippen
Um naamam thudhippen
Yehovah Yeere
Innamum thudhippen – 2
Verse 3
Kaalam muzhudhum um karaththil koduththu
Um karaththaiye nokkiduven
Kanneerai thuruththiyil serththadhai
Marandheero endru naan ninaiththen
Kanneerodu naan vidhaiththathellaam
Gembeeraththodu neer arukka vaiththeer – 2
Chorus
Eppodhum thudhippen
Um naamam thudhippen
Yehovah Yeere
Innamum thudhippen – 2
Watch Thudhipen Video
We hope these Thudhipen Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.
Reviewed by Christking
on
October 27, 2026
Rating:
No comments: