El Hakkavod - ஏல் ஹக்கவோத் | Ps. Dr. Sam Gilvine

    El Hakkavod - ஏல் ஹக்கவோத் | Ps. Dr. Sam Gilvine

    El Hakkavod, meaning “The God of Glory,” is a Tamil Christian worship song written and composed by Ps. Dr. Sam Gilvine. Featuring Ps. Joel Thomasraj and Ps. Ranjith Jeba, this song celebrates the immeasurable glory of Jesus and His transforming presence. Read the complete Tamil and Romanised English lyrics below.

    El Hakkavod Tamil Christian worship song lyrics
    Song El Hakkavod – ஏல் ஹக்கவோத்
    Language Tamil
    Album Single
    Lyrics Ps. Dr. Sam Gilvine
    Music John Rohith
    Sung by Ps. Dr. Sam Gilvine, Ps. Joel Thomasraj & Ps. Ranjith Jeba

    El Hakkavod – ஏல் ஹக்கவோத் Lyrics

    Opening

    இயேசுவே நீரே மகிமையானவர்
    மகிமையை உடையாக அணிந்திருப்பவர் – 2

    உம் மகிமைக்கென்றே படைத்தீர்
    உம் மகிமைக்கென்றே சிருஷ்டித்தீர்
    உம் மகிமைக்கென்றே உருவாக்கினீர் – 2

    Chorus

    ஏல் ஹக்கவோத், மகிமையின் தேவன்
    நீர் மகிமையானவர்
    என்றும் உயர்ந்தவர் – 2

    Verse 1

    இயேசுவே உம் முகத்தின்
    மகிமையின் ஒளியை
    என்மேல் பிரகாசிக்கச் செய்தீரே – 2

    மகிமையின்மேலே மகிமையடைந்து
    மறுரூபமாகின்றோமே – 2

    Chorus

    ஏல் ஹக்கவோத், மகிமையின் தேவன்
    நீர் மகிமையானவர்
    என்றும் உயர்ந்தவர் – 2

    Verse 2

    இயேசுவே உம் மகிமை என்மேல் உதித்தது
    என்னில் இருளெல்லாம் போக்கினதே – 2

    எழும்பிடுவேன், செயல்படுவேன்
    உமக்காய் பயன்படுவேன் – 2

    Final Chorus

    ஏல் ஹக்கவோத், மகிமையின் தேவன்
    நீர் மகிமையானவர்
    என்றும் உயர்ந்தவர் – 2

    El Hakkavod – Romanised English Lyrics

    Opening

    Yesuve neere magimaiyaanavar
    Magimaiyai udaiyaaga anindhiruppavar – 2

    Um magimaikkendre padaiththeer
    Um magimaikkendre sirushtiththeer
    Um magimaikkendre uruvaakkineer – 2

    Chorus

    El Hakkavod, magimaiyin Devan
    Neer magimaiyaanavar
    Endrum uyarndhavar – 2

    Verse 1

    Yesuve um mugaththin
    Magimaiyin oliyai
    Enmel piragaasikkach seidheere – 2

    Magimaiyin mele magimaiyadaindhu
    Maruroobamaagindrome – 2

    Chorus

    El Hakkavod, magimaiyin Devan
    Neer magimaiyaanavar
    Endrum uyarndhavar – 2

    Verse 2

    Yesuve um magimai enmel udhiththadhu
    Ennil irulellaam pokkinadhe – 2

    Ezhumbiduven, seyalpaduven
    Umakkaai payanpaduven – 2

    Final Chorus

    El Hakkavod, magimaiyin Devan
    Neer magimaiyaanavar
    Endrum uyarndhavar – 2

    Watch El Hakkavod Video

    We hope these El Hakkavod Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.

    No comments:

    Powered by Blogger.