Unnai Seerpaduthi - உன்னை சீர்படுத்தி | Rev. Saathveek Raju
Unnai Seerpaduthi is a Tamil Christian worship song written, composed and sung by Rev. Saathveek Raju, featuring Pastor Asborn Sam. Inspired by 1 Peter 5:10, this song declares that the faithful God will restore, strengthen and establish those whom He has called. Read the complete Tamil and Romanised English lyrics below.
| Song | Unnai Seerpaduthi – உன்னை சீர்படுத்தி |
|---|---|
| Language | Tamil |
| Album | Single |
| Lyrics | Rev. Saathveek Raju |
| Music | Joshua Raghu |
| Sung by | Rev. Saathveek Raju feat. Pas. Asborn Sam |
- Tamil Lyrics
- Romanised English
Unnai Seerpaduthi – உன்னை சீர்படுத்தி Lyrics
Chorus
உன்னை சீர்படுத்தி
உன்னை ஸ்திரப்படுத்தி
உன்னை பெலப்படுத்தி
நிலைநிறுத்துவார் – 2
பொய் சொல்ல அவர் மனிதன் அல்லவே
மனம் மாற மனுபுத்திரன் அல்லவே – 2
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் – 2
Verse 1
ஆபத்து காலத்தில் உம்மை அழைத்தேன்
ஆவலுடன் என்னைத் தேடி வந்தீரே
கால்கள் தள்ளாடி விழுந்த போதிலும்
தூதர்களைக் கொண்டு என்னைத் தாங்கி வந்தீரே – 2
விலகாமல் என்னைத் தாங்கி வந்தீரே
துணையாக என்னை ஆதரித்தீரே – 2
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் – 2
Chorus
உன்னை சீர்படுத்தி
உன்னை ஸ்திரப்படுத்தி
உன்னை பெலப்படுத்தி
நிலைநிறுத்துவார் – 2
பொய் சொல்ல அவர் மனிதன் அல்லவே
மனம் மாற மனுபுத்திரன் அல்லவே – 2
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் – 2
Verse 2
பஞ்ச காலத்தில் உம்மை நோக்கினேன்
எந்தன் பாத்திரம் நிரம்பச் செய்தீரே
அவமான நிலை நெருங்கவிடாமல்
அலங்கார வாழ்வு எனக்குத் தந்தீரே – 2
சோர்ந்து போகாமல் காத்துக்கொண்டீரே
இருக்கின்ற பெலத்தோடு நடக்கச் செய்தீரே – 2
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் – 2
Final Chorus
உன்னை சீர்படுத்தி
உன்னை ஸ்திரப்படுத்தி
உன்னை பெலப்படுத்தி
நிலைநிறுத்துவார் – 2
பொய் சொல்ல அவர் மனிதன் அல்லவே
மனம் மாற மனுபுத்திரன் அல்லவே – 2
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் – 2
Unnai Seerpaduthi – Romanised English Lyrics
Chorus
Unnai seerpaduththi
Unnai sthirappaduththi
Unnai belappaduththi
Nilainiruththuvaar – 2
Poi solla avar manidhan allave
Manam maara manupuththiran allave – 2
Unnai azhaiththavar unmaiyullavar – 2
Verse 1
Aabaththu kaalaththil ummai azhaiththen
Aavaludan ennaith thedi vandheere
Kaalgal thallaadi vizhundha podhilum
Thoodhargalaik kondu ennaith thaangi vandheere – 2
Vilagaamal ennaith thaangi vandheere
Thunaiyaaga ennai aadharitheere – 2
Unnai azhaiththavar unmaiyullavar – 2
Chorus
Unnai seerpaduththi
Unnai sthirappaduththi
Unnai belappaduththi
Nilainiruththuvaar – 2
Poi solla avar manidhan allave
Manam maara manupuththiran allave – 2
Unnai azhaiththavar unmaiyullavar – 2
Verse 2
Panja kaalaththil ummai nokkinen
Endhan paaththiram nirambach seidheere
Avamaana nilai nerungavidaamal
Alangaara vaazhvu enakkuth thandheere – 2
Sorndhu pogaamal kaaththukkondeere
Irukkindra belaththodu nadakkach seidheere – 2
Unnai azhaiththavar unmaiyullavar – 2
Final Chorus
Unnai seerpaduththi
Unnai sthirappaduththi
Unnai belappaduththi
Nilainiruththuvaar – 2
Poi solla avar manidhan allave
Manam maara manupuththiran allave – 2
Unnai azhaiththavar unmaiyullavar – 2
Watch Unnai Seerpaduthi Video
We hope these Unnai Seerpaduthi Tamil lyrics and Romanised English lyrics help you understand, learn and sing this Christian worship song.
No comments: