Kaanaoorin Kalyaana Veetuku – கானாஊரின் கல்யாண வீட்டுக்கு - Daniel Jawahar | Wedding Song Lyrics
Kaanaoorin Kalyaana Veetuku (கானாஊரின் கல்யாண வீட்டுக்கு) is a joyful Tamil Christian wedding song from Paaduvaen 11, written and composed by Apostle Dr. A. Jawahar Samuel and Dr. Daniel Jawahar Samuel. Inspired by the wedding at Cana, the song invites Jesus into the wedding celebration and declares that His presence can transform every shortage into abundance. Read the complete Tamil lyrics below.
| Song | Kaanaoorin Kalyaana Veetuku – கானாஊரின் கல்யாண வீட்டுக்கு |
|---|---|
| Language | Tamil |
| Album | Paaduvaen 11 |
| Lyrics | Apostle Dr. A. Jawahar Samuel & Dr. Daniel Jawahar Samuel |
| Music | Apostle Dr. A. Jawahar Samuel & Dr. Daniel Jawahar Samuel |
| Sung by | Dr. Daniel Jawahar Samuel |
- Tamil Lyrics
- Romanised English
Kaanaoorin Kalyaana Veetuku – கானாஊரின் கல்யாண வீட்டுக்கு Lyrics
Opening
வாரும் ஐயா உள்ளே வாரும் ஐயா – 2
Chorus 1
கானா ஊரின் கல்யாண வீட்டுக்கு வந்தவரே
எங்க வீட்டுக்கு இப்போ இங்கே வாரும் ஐயா
நல்ல காரியம் நடக்குதிங்கே வாரும் ஐயா
எங்க ஊருக்குள்ளே இப்போதானே வாரும் ஐயா
Chorus 2
பலரும் சொன்னாங்க இனிமேல் நடக்காதுன்னு
பலரும் வச்சாங்க பொறாமையில் சென்றாங்க
நீங்க வந்தாலே எல்லாமே மாறுதய்யா – 2
Bridge
வாங்கய்யா எனக்குள்ளே வாங்கய்யா
சபைக்குள்ளே வாங்கய்யா
தனனன்னே – 4
Verse 1
விருந்திலே திராட்சை ரசம் குறைந்து போனதே
குறைகள் வந்ததாலே குழப்பங்கள் சூழ்ந்ததே
குறை சொல்ல ஒரு கூட்டம் திட்டம் போட்டதே
இயேசுவும் தாயோடும் விருந்தைப் பார்த்தாரே
அற்புதம் செய்யச் சொன்ன தாயின் வார்த்தைகள்
முதலாம் அற்புதத்தை நடத்தி வைத்ததே
குறையை நிறைவாக்க கானா சென்றீரே
வாழ்வை செழிப்பாக்க இங்கே வந்தீரே
Verse 2
ஆறு கற்சாடி அது காலி கற்சாடி
தண்ணீராலே நிரப்பச் சொல்லி கட்டளையிட்டீரே
தண்ணீரோ திராட்சை ரசமாய் மாறிப் போனதே
அதிரவைக்கும் அற்புதத்தை செஞ்சு வச்சீங்களே
Celebration
தண்ணி கலரும் மாறுச்சு
அந்த ருசியும் மாறுச்சு
அந்த ஊரும் வாழுச்சு
அந்த குடும்பம் வாழுச்சு
வாரும் ஐயாயா…
Final Chorus
பலரும் வந்தாங்க வாழ்த்திட்டுப் போனாங்க
சிலரும் வந்தாங்க பொறாமையில் போனாங்க
நீங்க வந்தாலே எல்லாமே மாறுதய்யா
Kaanaoorin Kalyaana Veetuku – Romanised English Lyrics
Romanised English lyrics are currently not available.
Watch Kaanaoorin Kalyaana Veetuku Official Video
We hope these Kaanaoorin Kalyaana Veetuku Tamil lyrics help you learn and sing this joyful Christian wedding song. May its message encourage every family to invite Jesus into their celebrations and trust Him to transform every need into blessing and abundance.
Reviewed by Christking
on
November 09, 2026
Rating:
No comments: